பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

(ழன்றாம் எடு, பின்பக்கம்)

403

8. டு புளியறைக்கலம் பாடு... ...யறைக்கலம் பாடு ஊற்றுத்தடி ஆயினியறை ஏற்றிதடிபத்து விதை (பப்பத்)

9. (ட்டு)க்க சிஈ........... பன்னிரு குறுணியும் சிறுகோல் கீழ்ப்பொறை விதைகலமும் ஏற்றி ஐங்கலனேய் பந்நிரு கு 10. றுணிப்பாடும் குடுத்தன அகநாழிப்பணி நாலுக்குமாக ஈயானஞ்சுவானுக்குங் குமரங்கண்டனுக்கும் உருத்திர...

11.

எண்கல விதைப்பாடும் இதனோடு செல்லுங் கரையும் அட்டிக்குடுத்தது பஞ்சகவ்ய

12. ந் தெளிப்பானுக்கு தேதிகீழ் குளத்து எருவிச்செய் தடிஏழு விதை இருகலமும் அடுத்தன பூஇடுவான் ஒரு

13. வனுக்கு விருத்தி அருமுனை ஆதனூர் வயலுள் படைப் பறைமருணறை மாத்தூர் வயலுள் பராயறையிற் கிழக்கி 14. ன்கூறும் ஏற்றி விதை இருகலமும் அடுத்தனதட்டழி மத்தளி கரடிகை தாளம் காளகம் ஏற்றி எட்டுப் பணி

(நாலாம் ஏடு, முன்பக்கம்)

1. மாயநாட்டாரும் செங்கழு நாட்டாரு முடாலநாட்டாரும் படைப்பா நாட்டாரும் வள்ளுவநாட்டாரும் அறமரு சாதி காக்கும் பரிசினா

2. ற் காப்பது இச்சாலைக்குப் பெய்த கலத்தில் பவிழிய சரணத்தார் உடைய கலம் நாற்பத்

3. தைந்து தயித்திரியச் சரணத்தார் உடைய கல முப்பத்தாறு தலவகார சரணத்தார் உடைய

4. கலம் பதினாலு இனிவருங்கல மூன்று சரணத்தார்க்கும் ஒப்பது பிரவேசகஞ் செய்யு

5. ம் பரிசு வையாகரண மீமாயப் புரோஹிதப் புன்பாய் புவிஸ்ரம் இலன் த்ரைராஜ்ய வ்யவஹா

6. ரத்துக்கு வேண்டும் ஒத்துடையான் இது ஸத்யம் என்று ஐவர்சட்டரைக் கொண்டு பஞ்சக்க