பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

சமணமலையில் உள்ள சாசனங்கள் சில வருமாறு:

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்புநாட்டுக் குறண்டி அஷ்ட உபவாசி படாரர் மாணாக்கர் குணசேன தேவர், குணசேன தேவர் மாணாக்கர் கனகவீரப்பெரியடிகள், நாட்டாற்றுப் புறத்து அமிர்தபராக்கிரம நல்லூரான உயிர்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி.71 பள்ளிச்சிவிகையார் ரட்சை.

2.

ஸ்வஸ்தி ஸ்ரீ

பராந்தக

பர்வதமாயின தென்வட்டைப் பெரும்பள்ளிக் குரண்டி அஷ்டஉபவாசி படாரர் மாணாக்கர் மகாணந்திப் பெரியார் நட்டாற்றுப்புரத்து நாட்டார் பேரால் செய்விச்ச திருமேனி. சி பள்ளிச் சிவிகைமார் ரட்சை.

172

3. (வேண்பு)ணாட்டுக் குறண்டி திருக்காட்டாம் பள்ளிக் கனகநந்திப் படாரர் அபினந்தன படாரர். அவர் மாணாக்கர் அரிமண்டல படாரர் அபிநந்தன படாரர் செய்வித்த திருமேனி.173

4.

ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டித்திருக் காட்டாம் பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்த்தமானப் பண்டிதர் மாணக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி.'

174

5. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேனதேவர் சட்டன் தெய்வபலதேவன் செய்விச்ச திருமேனி,75

6. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேன தேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன் வைகை அந் தலையான் கையாலியைச் சார்த்தி செய்வித்த திருமேனி.76

1.

(பேச்சிப்பள்ளம்) ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி. ஸ்ரீர்

8. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அந்தலையான் மலைதன் மருகன் ஆச்சான் சிறிபாலனைச் சார்த்தி செய்வித்த திருமேனி. ஸ்ரீ

9.

0178

ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூரிடையன் வேளான் சடைவனைச் சார்த்தி இன்ன மாணவாட நிட்டப்புணாட்டு நா ... கூர் சடையப்பன் செய்வித்த தேவர். இ டனத்து தா ... தாயார் செய்வித்த திருமேனி.179

10. ஸ்ரீ வெண்புநாட்டு திருக்குறண்டி பாதமூலத்தான் அமித்தின் மரைகள் கனகநந்தி செய்வித்த திருமேனி.180