பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

புராணங்களும் கூறுகின்றன. பண்டைக் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த செய்தியை, இலக்கியங்களும், ஆங்காங்கே காணப்படுகிற சமண உருவச் சிலைகளும், சமணக் கோயில்களும், கல்வெட்டுச் சாசனங்களும் சான்று பகர்கின்றன என்று மேலே கூறினோம். இந்தச் சான்றுகளை யெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராய்ந்து நோக்குவோமானால், தமிழ் நாட்டில் முற்காலத்தில் சமணசமயம் எவ்வளவு செழித்துச் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு விளங்கும்.

அடிக்குறிப்புகள்

1. 448 of 1937, EP. Rep. 1937-38, Page 89.

2. 22 of 1934-35.

3. 35 of 1933-34.

4. 62 of 1933-34, S.I. Epi. Rep. 1933-34, Page-37.

5. E.C. Vol. V. Hassan Taluk. 131. Arsikera Tq. I. E.C. Vol. IV. Gundlupet Tq. 27.

6. Page XXI. Introduction. Pravacana Sara. by, upadhye Digambaka. Darna, P. 74. J Bom. B.A.S. Vol. XVII.