பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

bran స్టో தானியங்களில் புறப்பகுதியாக அமைநதுள்ள குத் துமி, குறிப்பாகக் கோதும்ையி லுள்ள தவிடு, இழைமச் சத்து நி ைற ந் த து; வைட்டமின்-8 தொகுதியும் இதில் நிறைந்துள் ளது.

branchial : செவுள் சார்ந்த : மனி தக்கருவின் கழுத்தின் இரு பக்கங்

களிலும் உண்டாகும் பிளவுகள் அல்லது வெடிப்புகள். இலை மூக்கு, காதுகள், வாயு ஆகிய

உறுப்புகளாக உருவாகின்றன.

செவுள் வெடிப்புகள் இயல்புக்கு மீறுதலாக ஏற்படும் கழுததில் செவுள் நீர்க்கட்டி உண்டாகிறது. Brandt andrews technique : ஆ ஆண்ட்ரூஸ் உத்தி : மகப் பறறுக்கான ஒருவகை உத் இதில் அடிவயிற்றில், ಸಿ. கொடியினைப பிடித்துக்கொண்டு கருப்பையை மேலே தூக்குகிறார் கள். அவ்வாறு தூக்கும்போது நஞ்சுக் கொடியானது கருப்பை யின் அல்லது யோனிக் குழ்ாயின மேற்பகுதியில் இருக்கும். பினனர், மேலே தூக்கப்பட்ட கருப்பையின் உச்சிப் பரப்பின் கீழே அழுத்தம் င္ဆို႔ေႏွာျမိဳ႕ု႔# நஞ்சுத் திசு உறுப்பு வெளிய்ே வருகிறது. Braun’s frame : » Gsom så si Gù பட்டை : புண்களுக்குக் கட்டுப் போடுவதற்காகப் பயன்படும் ஒர் உலோகப்பட்டை கூண்டுமுறிவேற் பட்ட முன்கால் எ லு ம் புக ளி ல் கட்டுப் போடுவ தற்கு இது பயன் படுகிறது. breast: மார்பகம்: லை; ருகில் . (1) பண் களுக்குத் தாய்ப்பால் சுரக் கும் உறுப்பு. (2) மார்புக் கூட் டின் புறமேற் பகுதி.

LüITII LL &ü

breath H3 (hydrogen) test : ஹைட்ரஜன் சோதனை : சர்க்கரைக் குறைபர்ட்டின்ைக் கண்டறிவதற் கான ஒரு மறைமுகமான முறை.

breech birth presentation : பிட்டப் பிறப்பு நிலை : கருப்பை யிலிருந்து குழநதை பிறப்பதற்கு இயல்பாக அதன் தலை முன் னோக்கி அமைநதிருக்க வேண்டும. சில சமயம், கருப்பையில் குழந்தை யின் பிட்டப் பகுதி முன்னோக்கி அமைந்திருக்கும். இதனை 'பிட் டப் பிறப்பு நிலை எனபர். bregma: முன்னிணைவிலா எலும்பு முன் உச்சி : மண்டை ஒட்டின் முன்னிணைவிலாப் பகுதி விலா எலுமபு.

Brevidil: úgsúlış-d : தோனியம் எனனும் வாணிகப் பெயர் Bricanyl , பிரிக்கானில் : டெர்புட் டாலின் என்ற மருந்தின் வாணி

கப் பெயர்.

சுக்சாமெத் மருந்தின்

Brietal : பிரைட்டல் : மெத்தோ ஹெக்சிட்டோன் சோடியம் என் னும மருந்தின் வாணிகப் பெயர்.

Bright's disease : Slost. Gomil : சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படும் நோ. பகை. brilliant green: Sliflóðusiri'. கிரீன்:நோய்க் கிருமியை ஒழிக்கும் திறனுள்ள அவுரியிலிருந்து எடுக் கப்படும் சாயப் பொருள். கழுவு நீர்மமாகப் (1:1000) பயன்படு கிறது. Brinaldix: பிரினால்டிக்ஸ் : கிளாப் பாமைட் எனற மருந்தின் வாணி கப் பெயர். Brocadopa : பிரோக்காடோப்பா : லெவோடோப்பா என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

Broca's area : புரோக்கா மையப் பகுதி : பெருமூளையின் இடக்