பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணாம்பு நீற்று புண்களை ஆற் றும் மருந்த்ாகவும் பயன்படுகிறது.

caesarean section: sGúsmu sipi வை மருத்துவம் : வயிற்றைக கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவமுறை ரோ மானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் "ேேசரியன் முறை என்று அழைக்கப்படுகிறது.

caesium 137(i57Cs) 9&uû 187: நீல ஒளி வ ைர யு ைட ய கார இயல்புடைய _ெவ ள் ளி போன்ற கதிரியக்க உலோகம். கோபால்ட்' என்ற உலோகத் திற்குப்_ப தி லா க ஒளிக்கற் றைச் சிகிச்சை முறையில் பயன் படுத்தப்படுகிறது. ஊசிகளாக அல்லது குழாய்களாக முத்திரை யிடப்பட்டு, ரேடியத்திற்குப் பதி லாகப் பயன்படுத்தப்படுகிறது. caffeine : காஃபின் காப்பி, தேயிலை போன்ற குடிவகைகளி ள்ள மைய நரம்பு மணடலத் ல்த்திற்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய மர உப்புச்சத்து. இது சிறுநீர் பெருக்கியாகக் கொடுக்கப்படு கிறது. எனினும், முக்கியமாக நோவகற்றும் மருந்துகளில் பயன படுத்தப்படுகிறது. ceffeinism (caffeism) : smókiS நஞ்சேற்றம்; காஃபின் நோய். காஃபி, தேயில்ை போன்ற குடிவகைகளி லுள்ள மர உப்புப் பொருளினால் உண்டாகும் கோளாறு நிலை.

caisson, disease : , siripgg#g நோய் (கேய்சான் நோய்); அழுத்தக் காற்றறை கோய்: அழுத்தம் மிகுநத காற்றின் ஊடாக உழைப்பவர் களுககு உண்டாகும். காற்றழுத் தம் திடீரெனக் குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது நீரில் முக் குளிப்போர் மேற்பரப்புக்கு வரும் போதும், விமானிகள் மிகுந்த

8

97

உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போதும், இது நேரிடுகிறது.இரத் தத்திலுள்ள் கரைசலிலிருந்து நைட்ரஜன் குமிழ்கள் வெளிவருவ தால் இது உண்டாகிறது. காற் நழுத்தத்தைப் படிப்படியாகக் குன்றப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.

caladryl: காாைட்ரில்: காலமைன் டைஃபன்ஹைடிராமின் அடங்கி யுள்ள கழுவு நீர்மம், களிம்பேடு ஆகியவற்றின் வாணிகப் பெயர்.

calamine : காலமைன் : அய ஆக்சைடு கலந்த இளஞ்சிவப்பு நிறத் துத்தநாகக் கார்போனேட். தோலில் குருதியை உறையச் செய் யும் இதன் மென்மையான செயல்

முறைக்காக இது கழிவு நீர்மங்

களிலும், களிம்பேடுகளிலும் பெரு மளவில் பயன்படுத்தப்படுகிறது. கார்பாலிக் அமிலத்தின் மென்மை to JIT of கரைசலில் காலமைன் கரைந்துள்ள காலமைன் கழிவு நீர்மம், எரிச்சலை நீக்கி நோவிகற் றும் தன்மையுடையது.

calcareous சுண்ண கீற்று சார்க்த: சுண்ணம் சார்ந்த சுண்ண் நீற்றுச் சார்புள்ள சுண்ண நீற்றலான.

calciferos : கால்சிஃபெரால் : "D, என்ற வைட்டமின்-D என் னும் ஊட்டச் ச த் து வ ைக. இதனைச் செயற்கை முறையிலும் தயாரிக்கலாம். வைட்டமின்குறைபாடு காரணமாகக் குழந்தை களுக்கு உண்டாகும் 'குழந்தைக் கன்ன' என்ற எலும்பு மென்மை யாகும் நோயைக் (ரிக்கெட்ஸ்) குண்ப்படுத்த இது கொடுக்கப்படு கிறது.

calcification: s, sin stars unuinräG தல் மென்திசு சுண்ணமேற்றம்: மென்திசு காரையேற்றம்; ರಿ? சுண்ண மயம் : ஒரு கரிமப் பொருளிலுள்ள கால்சியம் உப்பு கள் அதில் படிவதால் அந்தப்