பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணமாக மாறிய திகப்படுகை. censor : உள்ளுணர்வு; பகுத் தடக்கி : அகமனத்திலுள்ள விரும் பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்த் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு.

central venous pressure apu, பச் சிரை அழுத்தம்: வலது துவாரத்திலுள்ள இரத்தத்தின் அழுத்த அளவு. இது ஒர் இறங்கு குழல், ஒரு காற்று அழுத்தமானி ஆகியவற்றின் உதவியுட்ன் அள விடப்படுகிறது.

centrifugal : sflñasuo sucriřšćĥ; கடு விலகிய : மையத்திலிருந்து புறம் நோக்கி விரிவடையும் போக் குடைய நோய். பெரிய அம்மை (வைசூரி) நோயின் கொப்புளம். இவ்வாறு விரிவடையும் தன்மை யுடையது.

centrifuge : விரைவேகச் சுழற்சி எந்திரம்; மைய விலக்கி :- வெவ் வேறு எடைச்செறிவுள்ள பொருள் கள்ை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் எந்திரம்.

centripetal : Seálanunuủ Gurš குடைய மைய நோக்கு அசைவு,மை ம்ம் காடு; ஈடு ஒன்றிய மையத்தை நோக்கிச் செல்லும் போக்குடைய நோய். சின்னம்மை (தட்டம்மை) நோய்க் கொப்புளம் இத்தகைய தன்மைபுடையது.

centyl : சென்டில்: பெண்ட்ரோ ஃபுளுவாசைட் என்னும மருந்தின் வாண்கப் பெயர்.

cephalalgia : Iosiaraoi-š Sšādò i தலை வலி : தலையில் ஏற்படும் வலி; மண்டையிடி.

cephalexin : செஃபாலக்சின் : சிறு நீர்க் கோளாறுகளுக்கு வாய்வழி கொடுக்கப்படும் செஃபாலோரி டின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

109

Eephai haematoma : wstral-ġ தோல் குருதிச் சேகரம், மண்ட்ை குருதிக்கட்டி: உச்சி வட்டக் குடு மித தோலின் எலும்படிச் சவ்வு களில் இரத்தம் சேகரமர்தல்.

cephalic : தலை கோய் மருந்து: தலைப்பாகம் cephalic index: 5ancoi, 5scuaral:

፳፰ : அகலத்துக்கும் இடையேயுள்ள விழுக்காட்டுத் தகவளவு. cephalitis : Gpadar sig hást, cephalocale : மூளைப் புடைப்பு முறிவு : மூளையின் பகுதியில் ஏற் படும் மூளைப் புடைப்பினை மண் 379 வழியாக முறிவு செய் தல்.

cephalometry : தலையளவு மானி : உயிருள்ள மனிதரின் தலை யின அளவினை அளவிடுதல்,

cephaloridine : R.um Gorslipsir : சிஃபாலோஸ்போரினிலிருந்துஎடுக் கப்பட்ட ஒரளவு_செயற்கையான உயிர் எதிர்ப்புப் பொருள்.

cephalosporin : â:. u m' G so r ğo போரின் : சார்டினியாவில் 1948 இல் சாக்கடையிலிருந்து சேகரிக் கப்பட்ட ஒருவகைப் பசளை மண் னிலிருந்த மண் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்புப் பொருள்களில் ஒரு பெருங்குழுமம் இதில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர்எதிர்ப்புமருந்துகள்பலநோய் களின்சிகிச்சைக்குப்ப்யன்படுகிறது

cephradine : Qsolution : Sogy நீர்த் குழாய்க் கோளர்றுகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்ப்டும் ஒரு கலவை எதிர்ப்புப் பொருள். இது பொதுவாக வாய்வழி கொடு தப்படுகிறது. ஊசி வ்ழியாகச் செலுத்தும் மருந்தும் உண்டு.

cerebellum : Bpepena i žena. யின பின்பக்கத்திலுள்ள மூளை பின் பகுதி.நுட்பமான தன்னியல்பு