பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

நோயில் சிலவகை, பறவைகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. ப்ாலுறவு வழியாகவும் இந்நோய் பரவுகிறது இந்நோய் கண்ட குழந்தைகள் அதிக அளவில் பிறக் கின்றன. இது கண்ணிமை அரிப்பு நோய்க்கும் காரணமாக இருக் கிறது.

chloasma: தவிட்டுப் படை மங்கு: தோலில், முக்கியமாக முகத்தில். பொன்.தவிட்டு_நிறத்தில் படரும் படை நோய், பெண்களுக்குக் க்ரு வுற்றிருக்கும்போது இது உண்டர் கிறது. chloral hydrate : (s; G or n w ś ஹைட்ரேட் : நரம்புத் தளர்ச்சியி யினால் உறக்கமினமை ஏற்படும் போது கொடுக்கப்படும் விரை வாகச் செயற்படும் சமனப்படுத் தும் மருந்து.

chloralism : GG6Tm fleir a soit வெறியப் பழக்கம் : குளோரின (பாசிக) உலர்வெறியம் தரும்

மயக்கக் கோளாறு.

chlorambucil: @Carrghúruoso ! அறுவைச் சிகிச்சையின் போது நோய்க் கிருமித் தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்து. chloramphenical : G.Garnwrů ஃயெனிக்கோல் : அநேகமாக வாய் வழியாகக் கொடுக்கப்படும் உயிர்க் கொல்லி மருந்து நச்சுக் காய்ச்சல (டைபாயடு)போனற நோய்களுக் குப் பயன்படுத்தப்படுகிறது

chlorcyclizine : SGarniensšsfi சின்: புண்ணுண்டாகிய இடததில இரத்தத்தில் விழுப்புப் பரவிச் செயலாறறாமல் தடுக்கும் மருந்து களில் ஒனறு. இதன்ன எதிர் விழுப்புப் பொருள்' என்றும் கூறு வர். பயண நேர்ய்க்கும் இது பயன படுகிறது.

chlordiazepoxide : SGsTrisou– யாசிப்பாக்சைடு : மன இறுக்கம்

ஆகியவற்றைக் குணப்படுத்தும் 蠶 தசையைத் தளர்ச்சியடை யச் செய்யும் குனமும் உடையது. இதனை வாய்வழியாகவோ ஊசி மூலமாகவோ செலுத்தலாம்.

chlorexolone : குளோரெக்சோ லோன். சிறுநீர் கழிப்பதைத் தூண் டும் மருந்து. chlorhexidine : SGernüQMäÄ டின் : பலவகைப் பாக்டீரியாக் களுக்கு எதிராகப் பயன்படுததப் படும் நுண்ணுயிரிகளைக் கொல் லும் கரைசல் மருந்து.

chlorine : குளோரின் (பாசிகம்) : நிற நீக்க, நோய்க்கிருமித் தடைக் காப்பு, போருக்குரிய நச்சு வாயு ஆயுதங்கள் ஆகியவற்றில் நெஞ்சு திணற அடிக்கும்,காரமணமுடைய வாயுவடிவத் தனிமங்களில் ஒன்று. இது பசுமஞ்சள் நிறமுடையது.

chlorine water : Godsmriflir sons சல். chlormethiazole : G.Garmii Quoģ தியாசோல : உறக்க மூ ட் டு ம மருந்து. மருந்துறைகளாகவும், ஊசி மருந்தாகவும கிடைக்கிறது. இது மன உளைசசலைத தணிககக் 3ռւգ Աս3%l.

chlorocresol : GGsmir6yräsflsmsd: பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து. ஊசி மருந்துக் குமிழ் களைப் பாதுகாபபாக வைக்கப் பயன்படுகிறது.

chlorodyne : குளோரோடின் : அபினிசசதது. ஈதர், குளோரோ ஃபார்ம் ஆகியவை கலந்த ஒரு கரைசல். இது உறக்கமூட்டும் மருந்தாகப் பயனபடுகிறது

chloroform : uoluss uo(5 #5 (குளோரோஃபார்ம்) : எளிதில ஆவி யாகும், இனிமை கலந்த சுவை யுடைய, நிறமற்ற உணர்ச்சியகற் றும் நீர்மம்.