பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

cholinesterase : GsmosNOsnsiv டெராஸ் : நரம்பு முனைகளில், அசிட்டில் கோலினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்து கோலி னாகவும், அசிட்டிக் அமிலமாக வும் မြို့ဖ္ရစ္သဖ္ရမ္ဟ ஒரு செரிமானப் பொருள்-நொதி. chondritis : குருத்தெலும்பு விக் கம; குருத்தெலும்பு அழற்சி.

chondrodynia : G05#0$5$lúbų நோவு chondrolysis : (505;$Q;59Ilbu கரைதல்.

chondroma : குருத்தெலும்புக்

கழலை; குருத்தெலும்புக் கட்டி : குருததெலும்பில் உண்டாகும் கடு மையாக இராத கழலை இதனை அகற்றிய பின்பும் மீணடும் ஏற் படலாம். chondromalacia : S05#0$5$lidų மென்மையாதல். chondrosarcoma : စ္သဖ္ရန္ကုန္ဟစ္မ္ဟု၊ ஊன்ம வளர்ச்சி : குருததெலுமபில ஏற்படும் உக்கிரமான ஊன்ம வளர்ச்சி. chordee : 4&róp sasnpüu : ஆண்குறி கடும்நோவுடன் விறைத திருத்தல். இதனால் முத்திாக் குழ்ாய் அழற்சியும் ஏற்படுகிறது. chorditis: விந்து இழை வீக்கும்; விந்துக் குழல அழற்சி : விந்து இழை வீக்கம்.

chorea கலக்கட்டுப்பாடிலா வலிப்பு

இது வலிப்பு வகையில் ஒன்று. நோயாளியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு ஏற்படும் நோய். இதனை நடன வலிப்பு என்றும் கூறுவர். chorion : கருப்பைப் புறத்தோல்: கரு வெளியுறை; சவ்வுறை : கருப் பையைச சுறறியிருக்கும் புறச் சவ்வு. chorionic villi : s(5úsou Lipš தோல் துய்யிழை : கருப்பையின்

புறத் தோலிலுள்ள மயிர்போன்ற இழை. இதிலிருந்து நச்சுக் கொடி யின் முதிர் கருப் பகுதி உருவா கிறது. chorionic villus biopsy : sGů பைத் துய்யிழை ஆய்வு பேறு காலத்திற்கு முந்திய பல்வேறு காளாறுகளுக்காகக் கருப்பைப் புறத்தோல் துய்யிழையில் செய் யப்படும் உயிர்ப் பொருள் ஆய்வு. chorioretinitis : st5cáự} sắảsử: கணணின் கரும் படலத்திலும் கண் விழியின் பின்புறத் திரையி லும் ஏறபடும் வீக்கம்

choroid : கன கரும் படலம்; கரு விழிப் படல ஊடு சவ்வு : விழித் திரைப்படலத்தின்தொடர்ச்சிய்ாக இருக்கும் கண்விழியின் பினபுக் கததின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள றமியான செல்'குழாய்ப்படலம். இது வெளிப்புறம் வெண்விழிச் கோளத்தின் புறத்தோலுக்கும், உட்புறம் கணவிழியின. பினபுறத் திற்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒளிக் கதிர்கள் ஊடுருவு வதைத் தடுக்கிறது. choroiditis : ssìt c6g$ $dir uu-so அழற்சி:கருவிழி பின்படல அழற்சி : விழிததிரைப் படலத்தைப் பாதிக் கும் ஒரு சிதைவு மாற்றம. choroidocyclitis : கண் விக்கம் : கண் கரும படலத்திலும், கண்ணிமை இழை உறுப்பிலும் ஏற்படும். chromatogram : top &üaļů பதிவு: நிற வரைவு : நிறங்கள் பற்றிய ஆய்வின் முடிவுகளைப் பதிவு செய்தல், chromic acid:_GGvætSlá Stölsðúh: குரோமியமாக்கிய நரம்பிழையில உறை பொருளாகப் பயன்படுத் தப்படும் 5% கரைசல். அதிக அடர்ததி வாய்ந்த கரைசல்கள் கடுங்காரத் தன்மை வாய்ந்தவை.