பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

உறுப்புகளுக்கு அழுத்தம் தருவ ಘಿ பயன்படுத்தப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி, compression: 3.09%5th, 309:55, தல்; அழுத்தப்படும் நிலை அமுக் கம்: நெருக்கம்: அழுத்தமேற்றல் : உறுப்பினைத் துனை டிக்கும்போது எற்படும் உறுப்படியினைச் சுருங் கச் செய்வதறகுக் கம்பளிப்பட்டை அல்லது கட்டுத்துணி கொண்டு இறுகக கட்டுப்போட்டு அழுத்தம் கொடுத்தல். compressori ogggzú gosori; அழுத்தி . அழுத்தி நெருககித் தட்

டையாக்குகிற் தசைநாா.

compromise : _ @&dt&@56řlšg5ò; ஏற்பமை: மனத்தின் விழிப்பு நிலை யில் அடக்கி வைத்த இயற்கை உணர்வுகளைத தளரச செய்து மனப்பூசல்களைத் தவிர்ப்பதற் குரிய உளவியல செயல்முறை.

compulsion: வல்லந்தம், வற்புறுத் தல்; விரும்பாச் செயல; கட்டாயச் செயல்; உள் உங்துகை அறிவுக்குப் பொருந்தாத ஒரு செயலைச் செய் யும் வலுக்கட்டாயமாகத் துரண டும் உணாவு இந்த உணர்வினை அடக்குவதன காரணமாக மன வுலைவு அதிகரிககும் அந்தச் செய லைச் செய்தாலொழிய இந்த மன வுலைவு நீங்குவதில்லை

conation : செயல் துணிவாற்றல்; முனைப்பு : விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளைச் செயறபடத தாண்டும் மன ஆறறல் computed tomography (CT) : கணிப்பொறி ஊடுகதிர் உளதளப பட முறை உடலின் வழியே ஒரு மெலலிய துணுககினை உருக் காட்சியாகப் பட்மெடுக்கும் கணிப் பொறிமுறை இது ஒரு கற றோட்ட துண்ண்ர்யவு இயக்கத தினபோது சேசரிக்கப்பட்ட் ஊடு கதிர் (எகஸரே) ஈர்ப்புத் தகவல் களிலிருந --- " _. க்கிறது.

concept : கருத்துப் படிவம்; கருது கோள் : ஒரின்ப் பொருள்களைச் சுட்டும் பொதுக் கருத்து. மரி யாதை, அன்பு, ரோஜா மலர், வீடு முதலியன பற்றிய ஒரு தனிநபரின் பொதுககருத்து அவருடைய பண் பியல்புகளைப் பிரதிபலிக்கிறது.

conception : *(5alpigo (op. தல்), ருத்தரிப்பு: சினையாதல், கருத்தரிவு : கருப்பையினுள் விந் தணுக்கள் பாய்ந்து கருக்கொள்ளு தில், Concordin : கா ன் கார் டி ன் : புரோட்டிரிப்டிலின் எனற மருந் தின் வாணிகப் பெயர்.

concretion: a-List-ş; 9plăsibi திரட்சி : சிறு துகள்கள் ஒன்று சேர்நது கடினமாகத் திர்ண்ட் பிண்டம். உடலின் உள்ளுறுப்பு களில் ஏறபடும் 'கல்லட்ைப்பு' என்ற தல போன்ற தடிப்பையும் இது குறிக்கும் concussion : &##elp பேரடி: உட்காயம; வன்குலுககு நிலை குலைவு . அதிர் சசியுறுமபடியான பெருந்தாக்குதல். தலைமீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல வெளி று த ல. உடல் குளிாச்சியடைதல் நாடித்துடிப்பு அதிகரித்தல_ அதிகரிக்கக்கூடும். மலம், சிறுநீர் கழிவதைக் கட்டுப் படுத்த முடியாத நிலையும் ஏறப்ட *t} fĩ Lī),

condensation : உறைமானம்; கருக்கம் ஆண்டுதல; குவிதல்; திணிதல் பொருள்கள் க்ருங்கிச் செறிவடைதல். எடுத்துக்கிாட்டு: ஒரு வாயு சுருங்கி ஒரு திரவமாக மாறுதல்.

conditioned reflex கட்டுப் பட்ட அணிச்சைச் செயல் வழக்க LD fা সুরী நிகழ்சசிததொடாபு #ifT 9 দুয়ো மாக மனு அனுபவத்தை ஒட்டி உள்மனத்தில் இயல்பாக ஏற்படும் எதிாத்தாண்டுதல் குறிப்பு தனக்கு