பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கங்கள் நி ன் று போ த ல் பொதுவாக நாடித்துடிப்பு நின்று விடுதல், சுவாசம் இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகளால் இது கணிக்கப்படுகிறது. மூளைத்தண்டு இறுதியாகவும் குணப்படுத்த முடி யாத அளவுக்கும் சேதமடைந் திருந்தபோதிலும் எந்த முறைச் சுவாசத்தினால் இன்றியமையாத

ய க் க ங் க ள் நடைபெறலாம். எனவே, மரணத்தைக் கண்டறிய கடுமையான சோதனைகள் நடத் தப்படுகின்றன.

Debendox : டெபின்டோக்ஸ் டாக் சி லா மி ன், பைரோடாக்சின்; ஹைடிரோ குளோரைடு கலநத டைசைகளோமின தயாரிப்பின் வாணிகப் பெயர். கருவுறற தாய் மார்களின் மசக்கையினபோது வாந்தியையும் குமட்டலையும் நிறுத்தக் கொடுக்கப்பட்டு வநதது. இப்போது இதனால் குழந்தைகள் கோர உருவுடன் பிறககலாம் என்று ஐயுற்ப்படுவதால், இதைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு விட்டது.

debility நரம்புத் தளர்ச்சி, வலு விழப்பு நோய் : நரமபுத தளர்ச்சி கர் ராண மா க உடல்சோர்வும தசைத் தளர்ச்சியும், ஊக்கக்கேடும் உண்டாகும் நிலை.

debridement : ©|uuj QumtU5*T நீக்கம்; கசடு எடுத்தல : ஒரு காயத் தின சேதமடைந்த திசுவிலிருந்து அயல் பொருளை அப்புறப்படுதது தல்.

debrisoquine : டெப்ரிசோக்கு வின் தாழ்ந்த இரதத அழுத்தத தைக குணப்படுததுவதறகான மருந்து. D e c a d r o n : டெக்காட்ரோன் : டெகசாமெததாசோன எ ன் ற மருந்தின வாணிகப் பெயர்.

Deca Durabolin : QL&sm Gym போலின் : ஆணபால் செயற்கை

143

இயக் கு நீர் உயிர்ப்பொருளின் வாணிகப் பெயர்.இது நரம்பு வழி யாகச் செலுததப்ப்டுகிறது. புறறு நோய் உயிரணுக்கள், ஸ்டிர்ே ஜன' என்ற பொருளை எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது. decalcification : s sinrøräldsögu தல்; பற்சுண்ணம் நீககம்; சுண்ணம எடுத்தல : பல் .ெ சாத் ைத ைய அகற்றுதல், கால்சியம் வளர் சிதை மாறறக் கோளாறுகளில் எலும்பை அகறறுதல் போன்று, கனிம உப்புகளை நீக்குதல். decapsulation: தோலுறை நீக்கம்: கூடு எடுத்தல் : .ெ ம ன தோல் பொதியுறையினை அ று ைல ச் சிகிச்சை மூலம் அகற்றுதல். decerebrate : (ipasr 9) u i s நிறுத்தம : மூளை செயறபடுதல இலலாதிருத்தல். ஆழ்நத உணர் வற்ற நிலை; ஒரு நோயாளியின் நான்கு உறுப்புவாதததிற்கு உட் பட்டு நோயாளி உணர்வற்றிக்கும் நிலை. இது பெருமூளை கடுமை யாகச் சேதமடைந்திருப்பதைக் குறிக்கிறது Decicain : டெசிக்கெய்ன் அமித் தோககெய்ன் ஹைடிரோ குளோ ரைடு எனற மருந்தின் வாணிகப் பெயர். decidua கருச்சவ்வு: கருப்பை உட்படலம்: கருவுரியம் : குழந்தைப் பேற்றுக்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு deciduous : பல் விழுதல்: பற்கள் மீணடும் முளைப்பதற்காகப் பரு வத்தில விழுதல். Declimax . டெக்ளினாக்ஸ் டெப் பிரிசோக்குவின எனற மருந்தின் வாணிகப்பெயர். decompensation : சரிநிலைக் காப்புச் செயலினமை, ஈட்டுத் திறன் இழப்பு: செயலிழப்பு : இதய நோய் களில் சரிநிலைககாப்பு செயற் படாதிருத்தல்.