பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

காய்ச்சல், தலைவலியும் கண் சிவப் பாதலும் முது கிலும் மூட்டு களிலும் கடுமை யான் வலியும் உண்டாக்கும் . இந்நோய் ஒல் வொரு முறை தாக்கும் போது 3.6 நாட்கள் நீடிக்கிறது.இது வெப்ப மண்ட லங்களில் ஒரு வகை கொசுவினால் உண்டாகிறது இதே கொசு மஞ்சள் காய்ச்ச ல்ையும் உண்டாக்குகிறது. Dennis Browne splints: costbu வரிச்சல் : பிறவியில் ஏற்படும் கோணக்காலைச் சரிப்படுத்துவ வதற்கு எலும்பைக் கட்டப் பயன் படும் வரிச்சல். இது உலோகத் தினால் செய்யப்பட்ட பாதத்தைக் கொண்டிருக்கும். இ த னு ட ன் குழந்தையின் பாதம் இணைக்கப் பட்டிருக்கும். dental plaque : uñasman's Lib களைச் சுகாதார முறையில் துப் புரவாக வைததுக் கொள்ளாததன் காரணமாகப் பற்களில் பாக்டீரி யாக்கள் திரண்டு காரையாகப் படிதல். dentate : பல்லுள்ள : பற்களைக் கொண்டிருக்கிற, denticle : #glued. dentifrice : பற்பசை; பற்பொடி : பல்துலக்க உதவும் பொருள. dentine : பற்காழ ; ப ல் லி ன் .ெ ப. ரு ம் பகுதியான காழ்க்கூறு.

டெங்கு" 高町ué序亭傘0 கொசு

dentition: பல் முளைப் பு: பல் அ மைவு, பல் அமைபபு : பல் வரிசை

யைக் குறிக்

பற்காழ் கிறது. மனிதரிடம், ப ரு வ த் தி ல்

வாழத்தக்க பற்கள் 'பாற் பற் கள்’ எனப்படும். இவற்றின் எண் ணிக்கை பொதுவாக் 20 வயது வந்தவர்களுக்குப் பொதுவாக 32 பற்கள் உள்ளன. இவை இரண் டாம் நிலைப்பற்கள் எனப்படும். denture : பல்தொகுதி; கட்டுப் பல்; பற் கட்டு : செயறகைப் பல் தொகுதி,

deodorant: மணமகற்றும் மருந்து; காற்றம் போக்கி: காற்றம் அகற்றி : அருவருப்பான வாசனையை அகற் றக்கூடிய ஒரு பொருள். பொட் டாசியம பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய வை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன்படுகின்றன.

deoxycortone acetate : işur& சிக கோர்ட்டோன் அசிட்டேட் குணடிக்காய்ச் சுரப்பியின் மேலு றையில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது. சோடியம், பொட்டாசியம் ஆகிய வற்றின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. முன்னர், அடிசன் நோயைக் கட்டுப்படுத்து வதற்கு இது முக்கியமாகப் பயன படுத்தப்பட்டது.

deoxygenation : , 2,äägsir $& கம் : ஆக்சிஜனை நீககி விடுதல்.

deoxyribonucleic acid : iş ay & சிரிபோ நியூக்ளிக் அமிலம் (டி.என். ஏ.) உயிரணுக் கரு மையத்திலும் நோய்க் கிருமிகளிலும் காண்ப் படும் இனக்கீற்றுகள் (குரோமோ சோம்)எனப்படும் சிக்கலான மூலக் கூறுகள். இவை மரபுப் பண்புக்

கூறுகளை வ ழி வழி யா கக் கொண்டு செல்கினறன. depersonalization : 2, SIGsmuo

இழப்பு உணர்வு : ஒருவருககுத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்ட்தாகத் தோன்றும் அடிமை மனப்பான மை. முரண் மூளை நோய், மனச்சோர்வு போனற