பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையை நகரும் காகிதப் பட்டை யில் பதிவு செய்தல்.

electrocardiograph: 35u 8& னியககப் பதிவுக் கருவி, இதய மின் னலை வர்ைவி; இதில் மின் வரைவி இதயத்தின மின்னியல நடவடிக் கையை நகரும் காகிதப் பட்டை

யில் பதிவு செய்யும் கருவி.

electro coagulation : ûåtghuá) குருதிக்கட்டு; மின் உறைவிப்பி, ன முனைகளின உதவியுடன் குருதி க்சியும் முனைகளில் குருதி ன்ய் உறையைச் செய்யும் அறு லைச் சிகிச்சை முறை

electrocochleography (ECoG) : செவி ரம்புத் தூணடல் பதிவு : செவியின சுருள்வளை சார்ந்த நரம்புத் தூண்ட ல் காரணமாக உண்டாகும வினையா றறலை நேரடியாகப் பதிவு செய்தல்.

electro ce nvulsive therapy (ECT) : மின்னதிர்வுச சிகிசசை (இசிடி); மின் வலிப்பு மருத்துவம், மினத்தளர்சசி நோய்க்குபு பயன் படுத்தப்படும் உடலியல் சிகிச்சை முறை. தலையில் மின சாதனம் ஒன்றைப் பொருததிக் குறைந்த அளவு மினனாற்றலை ஒரு வினாடி செலுத்தி அதிர்ச்சியுண டாகசிச் செய்ய்ப்படும சிகிச்சை eiectrocorticography : (p* இயகக கேரப் பதிவு-ஒட்டுழின் விரைவு , அறுவ்ைச சிகிச்சையின் போது மூளை புறப்பகுதியிலிருந்து இயக்கங்களை நேரடியாகப் பதிவு செய்தல். electrode thirupo up(D3. துவததில் மின் சிகிச்சையினபோது மின்விசை உடலுக்குள செல்கிற அல்லது உடலிலிருநது வெளியேறு கிற மின்வாய்

electrodesiccation : மின்னியல் உலர்த்தல் உடலிலிருந்து திசு வின்ை உலரச் செய்து, பினனர்

165

  • அகற்றுவதி கான மின்னியல அறு வைச் சிகித சமுறை.

electrodia .•^osis , மின்னியல் நோய் நா ல; மின் அறுதியீடு : நோபினைக் கண்டறிவதில் மின்

னியல் வரைபடப் பதிவுமுறை யைக கையாள்தல்,

eleetroencephalogram (EEG) : மூள்ை மின்னிலககப் பதிவு(இ.இ.ஜி); மூளை மின்னலை வரைவு மூளை யின மினனியல நடவடிக்கைகளை ஒரு நகரும் காகிதத துண்டில் பதிவு செய்தல். electroencephaloqraph : ep sosir மின்னியககப் பதிவுக் கருவி; மூளை மின்னலை வன்.ரவி : மூளையின மின்னியல நடவடிக்கைகளை ஒரு காகிதத் துண்டில் பதிவு செய்யும கருவி:

electrolysis (Scirusůų : stir விசை மூலம அயனிகளைப் பிரித தெடுக்கும் முறை.

electrolyte : ßảrugùunsi: fisir அயனி, மின்பகுனி மினபகுப்புககு உதவும் நீர்மப்பொருள்.சோடியம், பொட்ட்ாசியம குளே ைர டு, பொட்டாசியம் அ ய னி க ள போன்ற பொருள்கள் மின பகுப் பாணகளாகப் பயனபடுகினறன.

electromyography 588 மின் விக்கப் பதிவு கருவி, தசை மின் னலை வர்ைவி தன்ச மின் வரைவி, தசைமின் வரையம் : செயலதிறத த சைகள் உண்டாககும் மின ன்ோட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. electrooculography: s8££*ou பதிவுக் கருவி தண்ணின் நிலை, அச்ைவுகன்விழியின் முன்புறத்திற கும் பின்புறத்திற்குமிடையிலான வேறுபாடு ஆகியவறறை விழிப் பளள்த்தின் தோலின் மீது மின் డn GT ట్రేళా}61 வைததுப் பதிவு செய்வதறகுப் பயன்படும் கருவி.