பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

fission : அனுப்பிளப்பு, கூறுபடல்: புது உயிரணுக்களின் தோற்றத் திற்காக உயிரணுக்களைப் பிளத் தல்; இனப் பெருக்கத்திற்காக உயிரணு வெடித்துப் பிளத்தல்.

fissure : மூளை இடைச்சந்து: பிளவு வெடிப்பு : மூளைச் சுருக்கங் களில் உள்ள நெடும்பள்ளம்; பிள வினாலும் பாகங்களின் பிரிவினா லும் ஏற்படும் இடைச சந்துப் பிளப்பு.

fistula : புண்புரை; புரையோட்டை: குறுகிய வாருடைய புரையோடிய புண்புரைக் குழி, புரைக்கால்.

fits : வலிப்பு (இசிப்பு) ; நோயின் திடீர்த்தாக்குதல அலை; வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சி அலை; சிறிது நேர உணர் விழப்பு, சிறிது நேரச் செயலிழப்பு fixation : நிலைப்பாடு; நிலைப்பு.

(1) ஒரு பொருளின் பிம்பம் கண விழியின் |ိ႔ါ திரையில் விழும் வகையில் அப்பொருளின் மீது இரு கணகளின் பார்வையை யும் நேரடியாக ஒரு முகப்படுத்து தல.

(2) மனவளர்ச்சி தடைபட்ட நிலை; வளர்ச்சி தடைப்பட்டு முதிரா நிலை; இயல் உணர்ச்சி

வழிச்செல்லும் நிலை. flaccid : தொங்குதசை, துவள தசை தளர்ந்த தளர்வுறறுத் தொங்குகிற தசை, சு ரு க் க ம் விழுந்த தசை,

flagellum கசையுறுப்பு: கசை யிழை : கசையடி போனறு அடிக் கும அசைவுடைய நுணணிய மயிர்போன்ற உறுப்பு. Flagy! : ஃபிளாஜில் : மெடரோனி டாசோல் எனற மருந்தின வாணி கப் பெயர். fail chest : ஊசலாடும் நெஞ்சுக் கூடு; துவள் மார்பு முறிவு காரண

மாக உறுதியற்று ஊசலாடும் நெஞ்சுக் கூடு. Flamazine : ஃபிளாமாசைன் : சில் வர் சல்ஃபாடையாசின் என்ற மருந்தின் வாணிகப் பெயர். flap : தோல் தொங்கல், மடிப்பு : அறுவைச் சிகிச்சையில் தளரவிட்ட தோல் தொங்கல், தீப்புண்கள், பிற காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கு இது பயன்

படுத்தப்படுகிறது. flatfoot : தட்டைக்காலடி, சப்பைத் தாள் : பாதத்தில உட்குழிவுப்

பகுதி தட்டையாகவுள்ள காலடி,

flat pelvis தட்டை இடுப்பெலும்பு: விளிம்பு விட்டம் குறைவாகவுள்ள இடுப்பெலும்பு. flatulence வயிற்றுப் பொருமல்; வயிற்று உப்புசம், வாயு பொருமல் : உணவுக் குழாயில் உண்டாகும் வாயுவினால் வயிற்றில் ஏற்படும் பொருமல்.

flatus: sumūsų; டற்காற்று : வயிற்றில் (ཨཱ་ཨཱི་ཨཱུ་རྒྱ་ ఆ உண்டாகும் வாயு. Flaxedil : ஃபிளாக்செடில் : காலா மைன் என்ற மருநதின் வாணிகப் பெயா. flea : தெள்ளுப்பூச்சி (உண்ணி) : இரத்தத்தை உறிஞ்சும் சிறகற்ற ஒருவகைச் சிறிய உயிரினம். flesh-eating bacteria i gads திண்ணிக் கிருமி : மனிதனைத் தின்னும் நோய்' எனப்படும் G57 sou (Necrotising facutus)o-sir டாக்கும் நோய்க் கிருமி. இந்த நோயின்போது, இக்கிருழி தசைத திசுக்களை வேகமாக அழித்து விடு கிறது. இதனால், சிலசமயம் மரணம் விளைகிறது. இந்நோய் கண்டவர்களுக்குக் கடுங் காய்ச் சலும், கடும் வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது. சிறுநீரகமும் நுரை