பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியம் டிரைசிலிக்கேட்டும் கலந்த வயிற்றுப் புளிப்பகற்றும் மருந் தின் விாணிகப் பெயர். Geigercounter: &#flussó ssir டறியும் கருவி : கதிரியக்கத்தைத் கண்டுபிடித்துப் பதிவு செய்யும் சாதனம்.

gelatín (e) : ஊ ன் ப ைச iன்மம். எலுமபு, தோல்களி லிருநது எடுக்கப்பட்டு உணவுப்

பொருள உறை, ஒளிப்படத்தகடு, பசைக்ள் முதலிய்வற்றில் பயன் படும் கூழ் போன்ற பொருள். gene : lovugs, insuáo (); பண்பி விக்கி : ஒரு குறிப்பிட்ட இனக் இற்றில் (குரோமோசோம்) ஒரு குறிப்பிட்ட் இடத்தில் அமைந் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட அலகு இது உயிர்ழ்த்தின் இணைமரபுக் நீறு ஆகும். இது) மரபுவழிப் பண்புகள்ைக் காட்டுகிறது. general paralysis of the insane 7GPI) கிரந்திப் பித்து நிலை: கிரந் திப்புண் தொற்றுவதினால் மூளை வில் ஏற்படும் பாதிப்பு. இதனால் மனத்தள்ர்ச்சியுண்டாகி பைத் வம் ஏற்படும். தொடக்கத்தில் மறதி ஏற்பட்டு பின்னர் ஆளுமை சீர் குலைந்து போகும்.

generative : இனப்பெருக்கம் 哥T吓呼弼·

genetic code : lovuoslù using விதி; மரபணு இழி இணக்கீற் நி: , இத்தி போ நியூத்த் இல” (DNA) மூலக் கூற்றில்

சேமித்து வைக்கபபட் டிருக்கும் மரபுவழிப்பண்புப் பொருள் நிரல் வரின்சக்குக் கொடுத்தப்பட்டிருக் கும் பெய்ர். இந்த விதிமுறையின் நீடிதான் மரபனுக்களில் அடங்கி யுள்ள தகவலகள் உயிரணுக் களுக்கு அனுப்பப்படுகினறன.

genetics’ மரபுவழிப் பண்பியல்; மர to use; upyugopos); பாரம்பரியம்

197

பற்றியும் அதன் மாறுபாடு குறித் தும் ஆராயும் அறிவியல், அது வது, மரபுவழிப் பண்புப் பொருள பந்தியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத தன் த செல்வது குறித்தும் ஆராய் genitat : பிறப்புக்குரிய இப் பெருக்க உறுப்பு:இனiறுப்புசார்ந்த,

பிறப்புறுப்பிடம் : பிறப்புறுப்பு களுக்குரிய, genitalia: upútapúumùH**

genitocrural:Spüuptio": iiதTபிறப்புற்ப்ப்ப் பகுதி மற்றும் தொடை சார்ந்த

genito urinary : பிறப்புறுப்பு-சிறு iசேர்ந்த சிறுநீரக்ப்பிற்புறு: பிறப்புறுப்பு மற்றும் சிறுசீரக உறுப்புகள் சார்ந்தி.

genome : மரபியல் உயிர்மம் மர பணுக்களில் அடங்கியுள்ள அடிப் படை இனக்கீற்றுகளின் தொகுதி, gemotype“ unuusmî வடிவம் கால் வழியமைப்பு : ஒரு தனிமனிதரின் இன்க்கீற்றுகளில் குறியீட்டு முறை i'i:த்து ன்க்கப்பட்டிஆக் கும் முழுமையான மரபுவழிப் iன்புப்ற்றிய தகவல்கள். - له له 60 له : وايابون فة nعية وإن : genu genu pectoral position : Uppi கால-ம்ார்புநிலை உடலின் எடை யை முழங்கால்களும், மார் பின் மேற்பகுதியும் தாங்கிக்கொண்டு, தோள்பட்டையையும் தலையூை பும் முன் பகுதித் தண்டு தாங்கி நிற்கும் நிலை. genus : *-āfistini இனப்பகுப்பு § u if s to : ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பல :ன் கொண்ட உயிரினங் களின் முழுநிறைக் குழுமம். genu valgum (bow iegs): sustos இக் கால்கள்: இப்பைக்கால் வெளி