பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

குணப்படுத்த ஊன்று பொரு ள்ாகப் பயன்படுத்தலாம்; இன்றி யமையாத தமனிகளில் 'வலைச் சட்டங்களாகப் பொருத்தி குருதிக் கட்டுகளைத் தடுக்கலாம். விண் வெளி மற்றும் இராணுவப் பயன பாடுகளுக்கும் இது ஏற்றது.

nitrazepam . நைட்ராஸ்பாம் பென்சோடி யாஸ்பைன் வகையைச் சேர்ந்த துயிலுரட்டும் மருந்து இந்த மருந்தை உட்கொள்ளும்

சிலருக்கு விரிவான கனவுகள் தோன்றக் கூடும். nitro furantoin . நைட்ரோ

ஃபூரான டாயன் : கிராம் சாயம எடுக்காத கிருமிகளால் விளையும் நோயகளினநுணமததடைமருந்து. சிறுநீர்ப்பை அழற்சியில்பயன்படும்

nitrofurazone : , somu Gyr:.ghyr சோன் : பாக்டீரியா எதிாப்பு மருநது. இது வெப்ப மணடலப் பயனபாட்டுககாகக் களிம்பாகவும் கரைசலாகவும கிடைககிறது.

nitrogen நைட்ரஜன் (வெடியம்)

வாயு மண்டலத்திலுள்ள வாயுக களில ஐந்தில் நானகு பகுதியாக வுள்ள வாயுத் தனிமம். இதனை மனிதர் நேரடியாகப் பயனபடுத்த முடியாது. எனினும், மண்ணிலும ப்யறு இனச் செடிகளின் வேர்களி லும் உள்ள சில உயிரிகள், நைட் ரஜனை நிலைப்படுத்தும் திறனு ண்ட்யவை இது புரதம் போன்ற பல்வேறு உயிரணுத் துணைப் பொருள்களுக்கும், புரத உணவு களுக்கும் இனறியமையாததாகும்.

nitrogen balance : ot-7867 சமநிலை ஒருவர் ஆன ஜாடிம உட்கொள்ளும் புரதத்திலிருந்து

கிடைககும் நைட்ரஜன அளவு, அவர் வெளியிடும் நைட்ரஜனுக்குச் சம அளவில் இருக்குமானால அது நைட்ரஜன சமநிலை எனப்படும. உட்கொள்ளும் நைட்ரஜன வெளி யேறும் நைட்ரஜனைவிடக் குறை

வாக இருப்பின் அது எதிர்மறை நைட்ரிஜன சமநிலையாகும். சிறு நீரிலுள்ள் யூரியா, அம்ம்ோனியா, கிரியேட்டின்ரின ஆகியவை மூல ழாக நைட்ரஜன் முக்கியமாக வெளியேறுகிறது. மொத்த நைட்ர ஜனில் 10% மலத்தின் வாயிலாக வெளியேறுகிறது.

nitrous oxide : snnt wsiw &š

சைடு : இதனைச் சிரிப்பு வாயு எனறும் கூறுவர். வாயு வடிவ மயக்க மருந்தாகப் பயனபடு

கிறது. இது நீலநிற நீளுருளை களில கிடைக்கிறது. nivaquine : ist su Ir & G sú sir : குளோரோக் குவின் என்ற மருந் தின் வாணிகப் பெயர்

Nobecutane : GmmúlšGLGLşir : கரையக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வாணிக்ப் பெயர். இந்தக் கரைசலைக் காயததில் தெளித் தால், அது ஒளி ஊருருவக்கூடிய

தீப்பறறாத நெகிழ்வுப படலமாக மாறுகிறது. இது காற்றும் நீராவி யும் உட்புக அனு ம தி க் கி ற து

ஆனால், பாக்டீரியா உட்புக வழி விடாது.

nocturia : இரவில் சிறுநீர் கழிதல்.

mode : கரணை, முடிச்சு: கணு; முண்டு : கீல்வாதக் கழலை இத ய்ததின் வலதுத் துளையில உள்ள புடைப்பு module : நரம்புக் கரணை, கழலை நுண கணு நரமபுக் கரணை, Noludar : நாலுடர் மெத்திப் பிரிலோன எனற மருந்தின வாணி கப் பெயர், non compos mentis : கேடு . சீாகெட்ட மனம்,

மனச்சீா

non Hodgkin's lymphoma: i£lssET அணுத்திசு கோய . நிண அணுத திசுககளில் ஏற்படும் நோய் அணு வியல் நச்சு எதிாப்பு மருந்துகள இதறகுப் பயனுடையவை. ஆனால