பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

醬 cell carcinorna : qdo flést உயிரணுப்புற்று : புறப்படல நுரை ಶ್ಗ பொருள் ಫಿ; வளர்ச்சி. இது சளிச் சவ்வின் கீழடி ஊனிர் நாளங்கள் நெடுகி ஆழ் பரவுகிறது. நுரையீரல் புறறு களில் மூன்றில் ஒருபகுதி இந்த வகையைச் சேர்ந்த்து. இதை முன் கணிப்பு செ ய் வி து கடின்ம். ஏனெனறால், அறுவை மருத்துவம் முன் கணிப்புக்கு உதவுவதில்லை. அதேபோன்று, வேதியியல் ஆய்வு முறையும், ஊடுகதிர் ஆய்வுமுறை பும் முன் கணிப்புக்கு உதவுவ தில்லை. ஏனெனில், மருத்துவம் தொடங்குவதற்கு முன்னரே புற் றுக் கட்டி நன்கு பரவிவிடுகிறது. obesity: உடல் பருமன்; கொழுமை. பரு உடலமை : அளவுக்கு மீறிய கொழுப்பு காரணமாக உடல் மட்டுமீறித் தடிமனாக இருத்தல் உடலின் எரியாற்றல் 鷺 களுக்கு அதிகமாக உணவு உண்ப தால் இது உண்டாகிறது உடலின் எடை உயர வீதத்தின் அடிப்படை யில் பருமன் அளவை அளவிட ευπώ objective : புறநோக்கு பார்க்கக் கூடிய, உணரத்தக்க. நோயாளி உன்னர்ச்சி சர்ர்ாமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில். பbligate உயிர் வாழ் தி ற ன்: மாற்றில்லா ஒரு குறிப்பிட்ட சூழ் நின்ல்களில் மட்டுமே உயிர் வாழ் வதற்கான திறமபாடு. எடுத்துக் காட்டாக, ஒரு பிணைப்பு ஒட்

20

டுண்ணி, ஒர் ஒட்டுண்ணியாக அல்லாமல் வேறுவிதமாக உயிர் வாழ முடியாது o b பe : உள்.புறத்தசைகள் : நத்தேயும், உள்ள்ேயும் உள்ள காணல்-சாய்வு வடிவத்தசைகள்.

0BS : கரிம மூளை நோய்.

obsesaional neurosis: esosoá கழிப்பு மூளைக்கோளாறு: விரும்பா உளவியக்கம்; பித்து ம் பி யம் : நோயாளியிடம் அவர் விரும்பா மலேவேண்டாநினைவுகள்தோன்றி அலைக்கழித்தல். இது

அவரை நினைவுகளை அகற்ற அவர் விரும்பினாலும், அவரது விருப்

பத்திற்கு எதிராக இந்த எண்ணங் கள் இடைவிடாமல் தோன்றி அவருக்கு மனவேதனையுண்டாக் கும். ஒருவர் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் .ெ ச ய் து கொண்டிருப்பது இவ்வகையைச் சேர்ந்த இன்னொரு கோளாறு. அடிக்கடிக் கையைக் கழுவுவதும், கதவுப்பிடியை எப்போதும பிடித் துக் கொண்டிருப்பதும் இவ் வகையைச் சேர்ந்தவை. குற்ற வுணர்வு இதற்குப் பெரும்பாலும் காரணம். சேக்ஸ்பியரின் "மாக் பெத் நாடகத்தில் அரசனைக் கொன்ற கணவனுக்கு உடந்தை யாக இருந்த மாக்ப்ெத் சீமாட்டி தன் கையில் இரத்தக் கறை படிந் திருப்பதாக எண் அடிக்கடிக் க்ைகழுவும் மனநோய்க்கு ஆளாவ தாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.