பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

காணிக்கை

1852ஆம் ஆண்டிலேயே ஈழத்தில் தமிழில் மருத்துவம் கற்பித்ததோடு, தமிழில் மருத்துவ நூல் எழுதி வழி காட்டிய அமெரிக்க மருத்துவ அறிஞர் ஃபிஷ்கிரீன் அவர்களின் இனிய நினைவுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறேன்.


நூலாசிரியர்