பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

piroxicam : பைரோக்சிக்காம் : விக்கத்தைத் தணிக்கக் கூடிய ஒரு மருந்து. pitressin : பிட்ரெசின் : வாசோப் பிரெசின் என்ற அமினோபுரத மருந்து. pit : அம்மைத் தழும்பு : அம்மை நோயினால் உடலில உண்டாகும் தழும்புக் குழி: உடம்பின் உட் ப்ொள்ளல். குழித் தழும்பு. pituitary gland (pituitary

  • ျို႔ தயச் சுரபபி, குருககழ 5.2 கில் இல்ளைச் சுரப்பி : உ - ல்

வளர்ச்சிக்கு முக் هي حال

"& கியமாக உதவுவு தாகக் கருதப - سا படும் தூம்பற்ற மூ ைள் ய டி ச்

கபச் சுரப்பி சுரப்பி, placenta : கச்சுக்கொடி, கருக் கொடி, பனிககுடம் : கருவுற்ற

மூனறு மாதங்களில் கருப்பையின உட்சுவருடன் இணைந்த்வாறு ஒரு செல்குழாய் ப்ோன்ற கட்டமைப்பு உருவாகிறது. இதன் வழியாகக் கருப்பைக் குழந்தைக்கு ஊட்டச் சத்தும், ஆக்சிஜனும் செல்கிறது. இதன வழியாகவே கருக் குழநதை கழிவுப்பொருள Հ5 տII வெ யே ற் றுகிறது. ti_ sl'L# fT #ĩ Li]&# L# பேற்றின்போது குழந்தை பிறந்த ஒரு மணி நேரத் திறகுள் து .ெ வ எளி ேய நி விடும்.அவ்வாறு வெளியேறாத நச்சுக் கொடி, ஒட்டு நச்சுக் கொடி’ எனப்படும். இதுபொதுவாக,கருப்பையினமேற் பகுதியில் ஒட்டிககொண்டிருக்கும்.

கருக்கொடி

இதனால் நச்சுக் கொடி முறிவு (அற்று விழுதல்) ஏற்படும்.

pityriasis : கரனைப் பொக்குளம்: தோல் கொப்புளம்; பொடுகு உதிர்வு: தோலில் ஏற்படும் க்ரன்னச் சொறிப் பெர்க்குளம்; சிதல் சித லாக உரியும் தோல் நோய்.

pityrosporum : & 1 to G w m do போரம் ; நொதியின (ஈஸ்ட்) ஒர் இனம்.

placental abruption : město, கொடி முறிவு : மகப்பேற்று வலி எடுப்பதற்கு முன்பும், 28 வாரங் களுக்குப் பின் பு ம் யோனிக் குழாயில் இரததக் கசிவு ஏற்படு தி)ெ. placenta acreta : Gau«5άrflu

ఫ్టవ శ్రీః

placentapreavia i UpsirastgšGú, கஞ்சு: கச்சுக் கொடி முக்துகிலை. placental insufficiency : měso கொடிக் குறைபாடு; நஞ்சு திறக் குறை நச்சுக் கொடி போதிய அளவில் இல்லா திருத்தல். இது தாய்க்குள்ள நாய் அல்லது மாதங்கடந்து கருமுதிர்வடைதல் காரணமாக உண்டாகலாம். இத னால், குழந்தை குறைமாதத்தில் பிறக்கக் கூடும். placantography : w sekä Qsmış. ஊடுகதிர்ச் சோதனை: ஒளி ஊடுரு வாத பொருளை ஊசிமூலம் செலுத்தி நச்சுக் கொடியை ஊடு கதிா (எகஸ்-ரே) மூலம் பரி சோதனை செய்தல்.

plague : பிளேகு நோயுற்ற எலி கள மூலம் மிக விரைவாகப் பரவும் மிகககொடிய கொளளை நோய். எலிகளிடமிருந்து தெள்ளுப்பூச்சி (உணணிகள்) மூலம் இது மனி தனுக்குப் பரவுகிறது.

plague-spot • SlGaré ontoutb : பிளேகு என்னும் கொள்ளை