பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.30

வது போன்று, ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் திறன்ை அதி கரிப்பதற்காகவும் உண்டாகலாம்.

polydactyly : 6 so sei wo விரல் மிக்ைப்பு: கை-கால்களில் இயல்பான எணணிக்கைக்குக்

கூடுதலாக விரல்கள் இருத்தல். polydipsia : பெருந்தாகம்; நீர்வேட் கை; வெகுதாகம் அளவுக்குமீறித் தாகம் எடுத்தல் polyhydramnios : istensä sGš சவ்வு நீர்மம்; வெகு ர்ேப்பணிக்குடம். கருவை அடுத்துச சுற்றியுள்ள சல் வில் சுரக்கும் நீர்மம அளவுக்கு அதிகமாகச் சுரத்தல். polymyalgia rheumatics: Fønsä கீல் வாதம்: முதியவர்களுக்கு ஏற் படும் ஒரு நோய்.இதனால், தோள் பட்டைகளிலும் இடுப்புக் குழித் தசைகளிலும, முதுகந்தண்டிலும் கடும் வலிதோன்றும்.காலை நேரத் தில் தசைப்பிடிப்பும் உணடாகும். இது கன்னப் பொட்டெலும்பு நாடி அழற்சியுடன தொடர்புடை யது இது கீல் வாயு மூட்டு வீக் கததிலிருந்து வேறுபட்டது.

polymyositis : $sms wsülal : பெரும்பாலும் நடுவயதில் ஏற் படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுல தர்ல் இது உண்டாகிறது.

polymyxin B : unsölanubêëlsür B : கிராம்சாயம் எடுக்காத நோய் களுக்குப் பயன்படுத்தப்படும் ஒா உயிர் எதிர்ப்பொருள். இதன்ைத தசை வழி ஊசிமூலம் செலுத்தி னால் வலியுண்டாகும் எனபதால், நரம்புவழி, ெம ல் ல .ெ ம ல ல க் கொடுக்கப்படுகிறது காது, கண் நோய்களுக்கும இ தி லி ரு ந து மருந்து தயாரிக்கப்ப்டுகிறது. polyneuritis : usiropā ieņihug hél; பல நரம்பழற்சி.

polyoma ; கட்டிக்கிருமி : கட்டி

உண்டாக்கும் கிருமிகளில் ஒன்று.

polyopia : பல்வடிவக் காட்சி, பல உரு பார்வை :ஒரே பொருளின் பலவேறு உருக்காட்சிகள் தோன் றும் பார்வைக்கோளாறு.

polyp. polypus : « suaļa. spans0; விழுது; சவ்வுக்கட்டி : கருப்பை, முககு போன்ற சளிச்சல்வுப்பரப்பு களில் உண்டாகும் கழலைக்கட்டி.

polypectomy : தொங்கு தசை அறுவை விழுது நீக்கம்; விழுது எடுப்பு : .ெ தாங் கு த ைச ைய அறுவை மருததுவம் மூலம் அகற் றுதல விழுதுத் தடை நீக்கம்

polypeptides : sistGenrů uvšiii கள் : நீ ரா ல் பகுக்கும்போது இரண்டுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களைக் கொடுக்கும் புரதங் கள்.

polypharmacy : usveps toGisgi; பல மருந்து ம ரு த் துவ ம் : ஒரே நோயாளிக்கு வாய் வழி உட் கொள்ளப்படும் பல மருந்துகளை எழுதிக்கொடுத்தல்.இது நோயாளி மருத்துவரின் அறிவுரையைப் பின் பற்றாமல் போவதற்கு வழி வகுக் கும். polypoid: தொங்கு தசை போன்ற விழுதுரு; விழுதனைய : தொங்கு தசையை ஒததிருககினற.

polyposis பெருங்குடல தொங்கு தசை விழுதியம், பெருங்குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மர பாக ஏறபடுகிறது. இது பொது வாகப் பெருங்குடல் புறறுக்கு வழி வகுக்கிறது. தொங்குதசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற் குரிய வழி.

polyp pectum : தொங்கு தசை,

polysaccharide : * if & as on J & சேர்மங்கள் (C6H1oՕ5) 3. பல்வேறு ஒறறைச் சர்க்கரைச் சேர்மங்

ம ல க்கு ட ல்