பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

மிகளுக்கு அடிப்படையாக அமைந் துள்ள ஒளியுணர்வுக் கரிமக் கூட் டுப் பெர்ருள். யூரோ போர்ப்பை ரின், கர்ப்ரோ போர்ப்பைரின ஆகியவை இயற்கையாகக் கிடைக் கும் போர்ப்பைரின்கள்.

porphyrinuria : ψ Gurăţi பைரின் : சிறுநீரில் அளவுக்கு அதிக மாக பேர்ர்ப்பைரின் இருததல, இது வளர்சிதை மாற்றத்தில் ஏற் படும் உள்ளார்ந்த பிழையினால் உண்டாகிறது.

porta : கல்லீரல் பிளவு : ரலின குறுககேயுள்ள பிளவு.

portal (vein) : să divid Rang கல்லீரலுக்குக் குருதி கொண்டு செல்லும் குருதி நாளம். portahepatitis : sáðsðwáð &ady யழற்சி, ஈரல் வாயில் அழற்சி : கல் லீரல் சிரையில் ஏற்படும் வீக்கம். portal hypertension sa) sổU cô சிரை மிகையழுத்தம் ஈரல் அழுத்த மிகைப்பு : கலலிரல் ரையில அழுத்தம் அதிகரித்தல.இது பொது வாக சரலரிப்பு க | ர ன மாக உண்டாகிறது.

portal circulation : a sdsốrs) சிரை, இரத்தவோட்டம், சுற்றோட் டம் : குடல், கணையம், மண்ணி ரல், இரைப்பை ஆகியவறறின இரத்தம இதயத்திற்குத் திருமபு வதற்கு முனபு ஈரலில் சிரையின்ால சேகரிக்கப்படுதல் portal vein i ssòcổgs stany; வாயில் சிரை, கல்லீரலுக்கு இரத தத்தைக் கொண்டு செலலும் சிரை. இது 75 மி.மீ. நீளமுடை யது இது குடற்குழாய்ச் சவ்வுச சிரைகள் ஆகியவ்ை இணைந்து அமைந்தது position இருப்பு நிலை:இருககை; இருப்பிடம்,

கல்லீ

positive pressure ventilation : ஆக்கமுறை அழுத்தக் காற்றுாட்டம்;

கேரழுத்த மூச்சோட்டம் : மூச்சு உள்ள்ங்குவிதற்காக நுரையீரல் களில் ஆக்கமுறையில் காற்றழுத் தம ஏற்ப்டுதல். நுரையீரல் சுருங்கு வதன் மூலம் மூச்சு வெளியேறு கிறது இயக்கழுத்தக் காற்றேறறம்.

posterior urethral valve i „sto ப்ேபுறவழிப் பின்புறத் தடுக்கிதழ்; பினபுறச் சிறுநீர்க் குழல் தடுக் கிதழ்கள். posseting : பத்தியப் பாலூட்டல் : குழந்தைகளுக்குக் கட்டிப்பாலைச் சிறிது சிறிதாகக் கொடுத்தல். post anaesthetic : ubušs også தூட்டியபின் உணர்வகற்றுப்பின். postanal : மலவாய்ப் பின்புறம். postcoital : qam iš RäGů últir : கருத்தடை உறையைப் பயன்படுத் திப் பாலுறவு கொண்ட தன் பின்.

postconcussional syndrome : தலைமோதல் கோய்; தலைக காயத் தின்பின் மயககம் தலைக்காயம ஏறபட்ட பின ஏற்படும் தலைவலி, மயக்கம், மயக்கவுணர்வு போன்ற நோய்க்குறிகள்.

post diphtharitic : Qğırsrootபடைப்பான் பின்னோங் : தொண் டையடைப்பான் நோய்த் தாக்கு தலுக்குப் பிறகு உணடாகும் உறுப்பு வாதம். மேல்வாய் உணர் வின்மை போன்ற நோய்க் குறிகள்.

post hepatic: Мартidva, ildrЦрio: ஈரலின் பின்னால.

post herpetic : அரையாப்புப் பின்புறம் posthitis : uorsaf WÉ sốšsib,

மானி முனை அழற்சி.

posthumous : towarágliosiri இ ற ப் புக் கு ப் பி ன் : (1) தந்தை இறந்தபின் குழந்தை பிறததல. (2) தாய் இறந்தபின், தாயி ன் வயிற்றிலிருந்து குழநதையை