பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

procainamide ; uguráonson மைடு : புரோக்கைன் வழிப் பொருள்களில் ஒன்று தானியங்

த் தசைகளைத் தளர்ச்சியடையச்

சய்வதற்குப் பயன்படுகிறது. இதன்ை வாய்வழியாகவோ,சிறிது சிறிதாக நரம்பு ஊசிமூலமாகவோ கொடுக்கலாம்.

procaine : புரோக்கெய்ன் : ஒரு சமயம் மிகப் பெருமளவில் உறுப் பெல்லை உணர்ச்சி நீக்க மருந் தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து நச்சுத் தன்மை குறைந்தது;மிகுந்த வீரியமுடையது. இப்போது இதற் குப் பதிலாக லிக்னோன்கன ப்யன்படுததப்படுகிறது.

procarbazine : uGgmästrium Reir: நைட்ரஜன் மருந்துகளில் ஒனறு. கடுகுக் குழுமத்தைச் சேர்ந்தது. ஹாட்கின் நோய்க்குப் பயன்படுத் தப்படுகிறது. process முற்புடைப்பு: துருத்த வளவு : ஒர் உறுப்பி ைபுற வளர் சசி அலலது புடைபபு.

prochlorperazine : புரோக் குளோர்ப்பெராசிள் : ஃபெனாததி யாசின் மருந்துகளில் ஒன்று.

உறக்க மூட்டக கூடியது, வாந்தி யைத் தடுக.க வல்லது. கடுமையான குமட்டலையும், வாந்தியையும் தடுக்கப் பயனபடுகிறது.

procidentia : கருப்பை கழுவல்;

கருப்பைத் தொங்கல் : கருப்பை முற்றிலு:ாக நழுவி, யோனிக் குழாய் உட்பை ள், ஆனால் உடல் மட்டத்திற்கு வெளியே

அமைந்திருத்தல்-கருப்பை இறக்கம் proctalgia : மலக்குடல் வலி : மலக்குடல் பகுதியில உண்டாகும் வலி

proctitis : மலக்குடல் அழற்சி : மலக்குடலில் ஏறபடும் வீககம். துகள் சவ்வுப் படலம் வீங்குவதால் இது உண்டாகிறது.

proctocolectomy : SLd sig வை : மலக்குடலையும் பெருங் குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டியெடுத்தல்.

proctocolitis : u›øåðu_ò-Quçõii குடல் அழற்சி : மல்க்குடலிலும் பெருங்குட்லிலும் ஏற்படும் வீக்கம். பெர்துல்ாக சீழ்ப்புண் உண்டாகும் இiஇதி,

proctoscope : மலக்குடல் ஆய்வுக் கருவி; மலக்குடல் கோக்கி; மலக் குடல் காட்டி : மலக்குடலைப் பரி சோதனை செய்வதற்கான ஒரு கருவி.

proctosigmoiditis : ureoš@u lõவளைப் பெருங்குடல் அழற்சி; மலக் குடல் கெறியழற்சி; மலககுடலிலும விளைவுப் பெருங்குடலிலும் உண் டாகும் லீக்கம்.

procyclidine : புரோசைக்ளிடின் : தசைச் சுரிப்பு நோய்த் தடுப்பு மருந்துகளில் ஒன்று. பார்க்கின்சன் நோயைக் குணப்படுததப் பயன் படுத்தப்படுகிறது. இது தசை விறைப்பைக் குறைக்கும்; ஆனால் நடுக்கத்தைக் குறைப்பதில்லை.

prodexin புரோடெக்சின்: வயிற் றுப் புளிப்பு அகற்றும் மாத்திரை மருந்தின் வாணிகப் பெயர். இதில் அலுமினியம் கிளைசினேட் மக்னி சியம கார்பொனேட் அடங்கியிருக் கிறது. prodromal : Gnmü (pdir (5f : நோய்க்கு முந்திய அடையாளங் ğ;ĠĪĪ

proflavine : புரோஃபிளேவின்: ஒரு நோய நுண்மத்தடை மருந்து. அக்ரிஃபினேவின் என்ற மருத தினைப் பெரிதும் ஒத்தது.

progestational : sitửušábes சா த க மா ன : கருவுறுதலுக்குச்

சாதகமான