பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

radio therapeutics (radiotherapy) : ஊடுகதிர் மருத்துவம் : ஊடுகதிர்க் கதிரியக்க ம்ருத்துவ முறை. radium : ரேடியம் (கதிரியம்) : இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கதிரியக்க உலோகத் தனிமம்; தார் வண்டல் திரள்களிலிருந்து கிடைக் கிறது. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவத்தில் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. radium therapy : Gwy.uú óAálé சை, கதிரிய மருத்துவம் ரேடியத் தை (கதிரம்) அல்லது அதன் விளை பொருட்களைப் பயன் படுத்தி நோய் தீர்க்கும் முறை. ாadius : முன்கை வெளி எலும்பு: ஆர எலும்பு : மு ைகை வட்டச் சீர் எலும்பு; முன் கை ஆரை எலும்பு.

radon ; ரேடியம் வாயு (கதிரம்) : கதிரியக்கத்தின் சிதைல்ால் உண் டாகும் வாயு வடிவக் கதிரியக்கத் தனிமம். radon seeds : Gw'outh airn, uri திரை : ராடோன்' என்ற கதிரி பக்க ரேடியம் வாயு (கதிரம்) அடங்கிய மருந்து மாத்திரைப் பொதியுறை. ரேடியம் அணுக் களைச் சிதைத்து இந்த வாயு உண் டாக்கப்படுகிறது. இது ஊடு கதிர்க் கதிரியக்க மருத்துவமுறை யில் பயன்படுத்தப்படுகிறது. rale : நுரையீரல் துடிப்பு: குழல் லி : நுரையீரலில உண்டாகும் ಶಿ காரணமாக ஏற்படும் நாடித் துடிப்பு. Ramsay Hunt syndrome : argi மடல் அக்கி: மடலில் கடுமையான அக்கி நோய், அததுடன் முகவாத மும் சுவையுணர்வின்மையும் சேர்ந் திருக்கும். ranula : அடிகாக்குக் جياة ாாவடி விக்கம் : நர்க்கின் அடியில், நாள

355

அடைப்பு காரணமாக உண்

டாகும் நீர்க்கட்டி.

raphe : கணக்கு மடிப்பு ஒட்டல் : நாக்கின் பின்பரப்பிலுள்ள ஒரு தையல் விளிம்பு: பொருத்துவாய்: கூடல் வாய்; மடிப்பு வரை; நடு ապ.ւնւյ.

rarefaction : ngibų Qarilauo; மென்மையாக்கம் :) எலும்பு செறி வின்றி நொய்மையாக் இருத்தல். எலும்பு அடர்த்திக் குற்ைதில்.

ಣ್ಣ fever i sreWay & swilż சல் : திருகு சுருள் வடிவ நுண் யிரியினால் ೩:ತಿ 蠶 களிப்புக் காய்ச்சல். rationalization : flumuduQāg. தல் ஒருவர் தனது நடத்தைய்ை அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, புகுத் தறிவுக்கு அல்லது சமூகத்திற்கு

ஏற்ற முறையில் நியாய்ப்படுத் கிற உளவியல் பாங்கு. து

Raynaud's disease : Gwanmi. கோய் : விரல் தமனிகளின் தசை யில் ஏற்படும் சுரிப்பு. இதனால். கைகால் விரல்களில் தோல் வெளி றிய நிறமாக அல்லது நீலநிறமாக மாறும். சிலசமயம் இளம் பெண் களுக்குத் தசையழுகல் நோய் உண் டாகலாம். கால் கைவிரல்களுக்கு

ரத்தலோட்டம் றைவதால் 鸚盤 நோய். குறைவத

reaction ; logicolenstel; logo

செயல: எதிர் விளைவு : வேதியியல் மாற்றம், விளைவு; மறுதலிப்பு. எ-டு: லிட்மஸ் தாளுக்கு அமிலத் தால் அல்லது காரத்தால் ஏற்படும் விளைவு. மறுவின்ை; எதிர்செயல்:

reagent : விளைவிப்புப் பொருள்: வினையூக்கிப் பொருள் : எதிர்த் தாக்காற்றல் மூலம் சேர்மத்தின பொருட்கூறு கண்டறிய உதவும் பொருள்,