பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

relax : தளர்த்துதல்; தளர்வு: தசை நரம்புகளைத தளர விடுதல்.

relaxant; தசைத் தளர்ப்பு மருந்து:

அழுத்தக் குறைப்பி; தளர்த்தி, நெகிழ்த்தி. குறை தளர்த்தி relaxation : sens § 5 stiúđ@1

தளர்வுறல்; நெகிழவு. relaxin : ரிலாக்சின் : பெண் கருப் பையில் சுரக்கும நீர். இது கருப் பைக் கழுத்தினை மென்மையாக்கி தசைநார்களைத் தளர்த்தி குழந் தை பிறப்பதை எளிதாக்குகிறது. REM : விரைவுக் கண் இயக்கம் : கலை நிலையில் ஒரு இயக்கம். remission: நோய் தணியும் காலம் குறைப்பு: தணிவு : காய்ச்சல் அல் லது வேறு நோய் தணிகிற கால அளவு. renal : கீரகம்

renal artery : சிநுநீரகத் தமணி.

renin , ரெனின் : சோடியம் இழப் புக்குப் பதிலாகச் சிறுநீரகத்தி லிருந்து இரத்தத்திற்குள் செலுத் கப்படும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). rennin : ரென்னின் : குழந்ை களின் இரைப்பை కోస్గి படும் பாலை உறைய வைக்கும் (தயிராக்கும்) பொருள். இது கேசினோஜனைக் கே சி னர் க மாற்றுகிற்து. இந்தக் கேசின், கால்சியம் அயனிகளுடன் சேர்ந்து கரையாத தயிராக மாற்றப்படு கிறது. reovirus : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி என்று முன்பு அழைக்கப் பட்டது. இது RNA கிருமிகள் அடங்கிய தொகுதியில் ஒன்ற். இது கடுமையான நோய் எதனையும் உணடாக்காமல் மூச்சுக் குழாயை யும் குடலையும் பாதிக்கிறது. ‘epatition strain injuries : ung),

சிறுநீரகம் சார்ந்த சிறு

359

நிகழ்வுத் திருகுக் காயங்கள் முதுகு வலி, ஒரு கையில் அல்லது இருகை களிலும் அல்லது கால்களில் வலி ஆகியவை இதில் அடங்கும். பொருத்தமில்லாத அசைவுகள்,

யக்கமில்லாத தசை நிலைமை,

டக்குமுடக்காக நின்று கொண்டு வல்ை செய்தல் ஆகியவை இதற்

குக் காரணம்.

repression : உணர்ச்சி ஒடுக்கம்: செயல் தடை : இயற்கைத் தூண்டு தல்களை அடக்கி ஒடுக்குதல்.அவா, உ ண ர் ச் சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல். உணர்ச்சிகளும சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவ தாகப் ஃபிராய்டு கருதினார். இவற்றை ஒடுக்குவதால், அவை கனவுகள்ாகவும் நரம்பு நோய்க் கோளாறுகளாகவும் வெளிப்படு கின்றன. reproduction : @snů Qu(5ảsih

reproductive system : 9snü பெருக்க மணடலம இனப் பெருக் கத்திற்காக அமைந்துள்ள உறுப்பு களும் திசுக்களும் ஆண்களிடம விரை, குருதிநாளங்கள், சிறுநீர்ப் பை முவ்ைாயில் சுரப்பி, விந்துப் பைகள், மூததிர ஒழுக்குக் குழாய்,

ஆண்குறி, பெண்ணிடம கருப்பை, கருப்பையிலிருந்து கரு வெளி யோனிக்

யேறும் குழாய்கள, குழாய் கருவாய் (குய்யம்) ஆகி யவை இதில் அடங்கும்.

reproductory insanity : Gup. கால மனநோய். resection : அறுத்து நீக்குதல்:

வெட்டி அகற்றல, அரிதல் அறு வை மருததுவத்தில எலும்பு, குருத்தெலுழிபு முதலியவற்றை சீவி நறுக்கி எடுத்தல்,

resectotome : sigužg Bš5š கருவி; அரிவெட்டி அறித்து நீக்கு வத்ற்குப்பயன்படுத்தப்படும்கருவி.