பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கத்தைக் கணித்தறிவதற்காக பல பரிசோதனைகள் கையாளப் படுகின்றன. உள்ளிழுக்கும் காற் றின் அளவு வெளியேறும் காற் றின் அளவு, ஒரு நிமிட நேரத்தில் க அதிகமாக உட்சுவாசிக்கும் காற்றின் அளவு ஆகியவற்றைக் கண்டறிய இந்தச் சோதனைகள் செய்யப்படுகின்றன.

respiratory failure: souns @uá கத் தோல்வி: துரையீரல்கள் இரத் தத்தில் போதிய அளவு ஆச்சிஜ னேற்றுவதற்குத் தவறுதல். respiratory syncytial virus (RSV): பல கரு சுவாசக் கிருமி: பச்சிளங் குழந்தைகளுக்குக் கடுமை யான சுவாச நோயை உண்டாக் கும் நோய்க் கிருமி. இது சிலசமயம் மரணம் விளைவிக்கும்.

respiratory system: Eps & udser டலம் : மூச்சை உள்ளிழுதது வெளி யிடுவதற்கு உதவும உறுப்புகள். தில முக்கு, மூக்குத் தொண்டை, குரலவளை. ச்சுக் குழாய்கள், జఫ్ఫ్ இதில் அடங்கும். responaut : எந்திரச் சுவாச நோயாளி; பொறி மூச்சர் நிரநதர மாக மிகக் கடுமையான சுவாச வாத நோய் உடைய நோயாளி. இவர் சுவாசிப்பதற்கு எந்திர உதவி தேவை. restless seg syndrome : 9uură, கால் நோய் : கால் ஓயாமல் அசைந்து கொண்டே இருக்கும் நோய். கால் எப்போது ஊர்நது கொண்டிருத்தல், மெலல மெல்ல நகர்தல், சொரிநது கொணடிருத தல், குத்துதல் ஆகியவை இதன அறிகுறிகள். resuscitation:2 fiiùúl#gsd;@gu இயக்க மீட்பு : இடிந்துபோன அல் லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிா கெர்டுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்

361

படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் 醬 இதயம் நிறிைருந்தால் அது இயக்குவிக்கப் படுகிறது. வாயில் வாயை வைத் தும், வாயை மூக்கில் வைத்தும், வாயை மூக்கிலும் வாயிலும் வைத்து மூச்சோட்டம் ஏற்படுத் தப்படுகிறது. retained placanta : soft oil கல் : தங்கிப்போன நஞச்.

retardation : , alsTiréââ (50p பாடு; குறை வளர்வு ஏற்கென்வே வேகமாக அல்லது அதிவேகமாக நடைபெறும் வளர்ச்சியைத் தாமத மாக்குதல். வளர்ச்சியை அல்லது செய்முறையை நிறுத்துதல். retarded child susmité flé குறைக் குழந்தை: மூளை குறை வளர்ச்சிக்குழந்தை retching : Guat u-s: airš#9 முயற்சி : வாந்தி எடுப்பதற்காகக குமட்டுதல். retention கழிவுப் பொருள தேக் கம் ; உடலில் கழிவுப் பொருட்கள் தேங்கியிருததல், சிறுநீர் வெளி யேறாமல் தேங்கியிருத்தல்.

reticular : வலைச் சவ்வு : வலைப் பினனல் போனற சவ்வு.

reticulocyte = @arú, forúuglé கள : சுற்றோட்டமாகச் செல்லும இளம் இரத்தச சிவப்பனு. உயி ア எலும்பு மச்சையாக வளரும் 鄂 அதில் இருந்த உட்கருவின சுவடுகள் இதில் இனனும் அடங்கி யிருக்கும்.

reticulo endothelial system (RES) : குருதியோட்ட மணடலம் : ஒரே மரபு வழியில் வந்த, பது ல்ாக அமைந்த உயிரணுக்களின மண்டலம் இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பது: :,ே "நீதி நிர்விகள் உருவாகாமல் தடுக்கிறது:சிதைந்தி