பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்கள் தேக்கமடைதல். இத னால், பாக்டீரியாக்களின் பெருக்க மும், உணவை ஈர்ப்பதில் இடை யூறும் உணடாகும்.

St. anthony’s fire ; usilo off தோணிக கனல் : எரிச்சல் உணர் வும, பின்னர் கைகால் பகுதிகள் மரத துப் போதலும், உடல் நடுக்க மும் ஏற்படும ஒரு நோய்.ஒட்டுயிர் நச்சுகளின் கலவையினால் இது உணடாகிறது.

stapedectomy : erilessuth. Qsestä சிற்றெலும்பு அறுவை: செவி நோய் களின்போது அங்கவடி செவிச் சிற்றெலும்புகளை அறுவை மருத் துவம்மூலம் அகற்றுதல். உடலில் செயற்கை உறுப்பு இணைத்தல் மூலம் இந்தச் சிற்றெலும்புகளுக் குப் பதிலாக வேறு செயற்கை எலும்புகளைப் பொருத்தி இயல பான கேட்புத் திறனை மீட்கலாம்.

stapedial mobilization stapediolysis : அங்கவடி செவிச் சிற் றெலும்பு விடுவிப்பு : செவி நோய் களினால் செயலிழந்த அங்கவடி செவிச் சிற்றெலும்புகளை விடுவித் தல். stapes : அங்கவடி செவிச் சிற் றெலும்பு : நடுக்காதிலுள்ள அங்க வடிவச் செவி சிற்றெலும்பு. Staphylococus: cut-u- шта афишт: காயங்களிலும் கழலைகளிலும் சிவப்புக் குருதி நுண்ணுயிர் நோய் த்

தொற்று 32– GJEW L-ff ést, கும் வட்ட வடிவ பாக் டீரியாக் கு ழுமங்கள். staphylo ma : GG விழிப் பிதுக் கம் : கண் ளிைன் வெண்விழிக் கோணத்தின் புறத்

வட்ட பாக்டீரியா

39 |

தோல் வெண்விழி பிதுங்கியிருத் தல். starch : மாச்சத்து : உருளைக் கிழங்கு, அரிசி, சோளம் ஆகிய வற்றில் இருக்கும் கார்போஹைட் ரேட். கஞ்சிப் பசையிடுவதற்குப் பயனபடுத்தப்படுகிறது. stasis:(1) குருதியோட்ட நிறுத்தம்: தேக்க நிலை . இரத்தவோட்டம் தேக்கமடைதல். (2) மலத் தேக்கம்: இரைப்பை சரி யாகச் சுருங்கி விரியாததால் ஏற் படும் மலச்சிக்கல் STD: பாலுறவு நோய்கள்: பாலுறவு மூலம் பரவும் நோய்கள. steatorrhoea : Ganggůıų uosoù போக்கு; கொழுப்பு மல பேதி : பல் வேறு ஈர்ப்புக் கோளாறினால், வெளிறிய, பெருத்த, பசையுடைய கெட்ட நாற்றமுடைய மலம் கழி தல். steatocele point— surių: sosogú பை வீக்கம்

steatoma : விதை வீக்கம் : பையி லுள்ள விதை வீக்கம். steatopygia : பிட்டக் கொழுப்புப் புடைப்பு

stecomyia : opmp& srüërs do கொசு : முறைக காய்ச்சலைப் (மலேரியா) பரப்பும் ஒருவகைக்

கொசு இனம். இந்த ஒட்டுயிர் பெரும்பாலான வெப்ப மண்டல நாடுகளிலும், வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளிலும் காணப்படு கிறது.

stein-Leventhal syndrome : துணைமை மாதவிடாய் தோன் றாமை : வாழ்க்கையின் இருபது அல்லது முப்ப்து வயதுகளில் உண் டாகும் மலட்டுத்தன்மை. இரு:ற மும் அண்டப்பையில் பல நீர் கட்டி க்ருவகங்கள் மயிரடர்த்தி ஆகிய வை தோன்றுதல். இது சில சமயம்