பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39?

வக ஆப்பு அறுவைமூலம் குணப் படுத்தப்படுகிறது.

Stellwag's sign : , śamuluromu, கோய் : இயல்புக்குமீறிக் கணவிழி பிதுங்கியிருக்கும்போது, நோயாளி இயல்பான அளவு கண்ணிமைக் காமலும், கண்ணிமைகளை முழு மையாக மூடாமலும் இருக்கும் நிலை.

stem cells : Upso a dugolásár : உடலிலுள்ள மற்ற உயிரணுக்கள் அனைத்திற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ள உயிரணுக்கள், எலும்பு. குருத்தெலும்பு சரல் குலை, நரம்பு, குடல்நாளம், துரை யீரல், மயிர் உயிரணுக்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆதார உயி ரனுக்களிலிருந்தே தோன்றுகின் றன். மனித மூல உயிரணுக்களைத் தனிமைப்படுத்தி, குறிப்பிட்ட உயி ரணுக்களை ஆய்வுக் கூடததில் வளர்க்கலாம்; இவற்றை நோயுற்ற இரத்த, தசை, நரம்பு உயிரணுக் களுக்குப் பதிலாக மாற்று அறுவை மருத்துவம மூலம் பொருத்தலாம். stenosis:குறுக்கம்:இரைப்பைகாப்பு வாயில் சுருக்கம் : முன் சிறு குடல் புண்ணைக் குணப்படுத்தும போது வடுத்திசு உருவாகி இரைப் பை வாயில் காப்பு சுருங்குதல்.

stepsin ; ஸ்டெப்சின் : கொழுப் பை கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரைன்ாகவும் பகுக்கக் கூடிய ஒரு பொருள். இது கணைய நீரில் உள்ளது.

stercobilin : sivQLitĠsırúìsòlsir : மலத்தின் பழுப்பு வணண நிறமி

இது பித்திநீர் நிறமிகளிலிருந்து தோன்றுகிறது. SterC Ora CeOUIS (stercoral) ;

மலம் சார்ந்த மலத்தைப் போனற, stereotactic suregery : eponstr;

திசுவழிப்பு அறுவை வாதம், பன் முக அனும உள்ளரிக் காழ்ப்பு,

காக்கை வலிப்பு போன்ற நோய் களில திசுக்களைக் கண்காணிப் பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத் தில் மின் முனைகளையும், துளைக் கருவி கொண்ட குழாய்க் கருவி களையும் செலுத்துதல், இதனால் வலியைக் குறைக்கலாம்.

sterets : వ్రై! ಘಿ' ண்ம ஆய்வெடுப்புக் கசிவு ႕ရွိဳ႕ *႕#ိုီမြို့ பெயர். இதில் 70% ஐசோப்புரோப்பில் ஆல்க கால் அடங்கியுள்ளது. ஊசி குத்து வதற்குமுன்பு இதனைத் தோலில் தடவி காய விட்ப்படுகிறது.

sterical : ஸ்டெரிக்கால மேற் பரப்பைச் சுத்தம் செய்வதற்கு மட் டும் பயன்படுத்தப்படும் கரையக் கூடிய கரியக் காடிக் கூட்டுப்பொரு எளின் வாணிகப் பெயர்.

sterile : நுண்ணுயிரற்ற, மலடான: நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட இனப் பெருக்கத் திறன்ற்ற.

sterility : மலட்டுத் தன்மை; நுண் ணுயிரற்ற : இனப்பெருக்கத் திறன்

இனமை.

sterilization : , Businguisti sisih றல; கிருமி நீக்கம்; கருத்தடை அறு வை; மலடாக்கல் : நோய்க் கிருமி களை அழித்தல். கருத்தரிப்பதைத் தடுப்பதறகான அறுவை மருத் துவம்.

sterilizer, திருமி அழிப்புக் கருவி,

கிருமி நீக்கி, தூய்மையாக்கி : நோய் நுணமங்களை ஒழிக்கும் பொருள், sternomastoid : uorit@ugybų கூம்பு முனைத் தசை. sternoclavicular : uriu-509ğ

தெலும்பு சார்ந்த : மார்பெலும்பு, கழுத்துப் பட்டை எ லும் பு தொடர்புடைய.