பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

န္မာႏို့ဝှkin၄:၃ : சங்கிலிக் கிருமி காதி சிலவகைக் குருதிச் சங் கிலிக கிருமிகளின் வளர்ச்சயி லிருந்து கிடைக்கு ஒரு செரிமானப் பொருள். தசைகளுக்கிடையிலான கசிவு ஊனீரை விரைவாக அகற்று வதற்குப் பயன்படுகிறது.

streptomycinsiolo QuâGulmonuliflair ஒருவகைககிருமிகளிலிருந்துகிடைக் கும் கிருமி எதிர்ப்புப் பொருள். காசநோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

stress : அழுத்தம் அதிர்ச்சி நெருக்கடி : மண்நெருக்கடி அல் லது உளைச்சல் காரணமாக உட லில ஏற்படும் தளர்ச்சி அல்லது தேய்மானம். இது உடலியல் அல் லது உளவியல் காரணமாக உண் டாகலாம்.

striae : படுவரி நிறமிக் கோடுகள்: அடிவயிற்றின் மேறபரப்பில ஏற் படும் படுகைக் கோட்டு வரி அடை யாளம். கருவுற்றிருக்குமபோது அடிவயிற்றுத்தோல் நீட்சியடைவ தால் இது உண்டாகிறது முதலில் இது சிவப்பு நிறமாக இருக்கும்; பினனர் வெள்ளிபோல் வெண்மை யாக மாறும்.

striated membrsne: afé solajú படலம்.

striater muscle . outfl; gens.

stricture: குறுக்கம்/வழியடைப்பு: ஒடுக்கம. சுருககம் நாடி நரமபு நாளங்களில் திசுத் தழும்பு அல் லது கட்டி காரணமாக குழாய் வழி குறுகுவதால் உண்ட்ாகும் நெரிசல் கோளாறு.

stricture rectam : சுருக்கம் stricture urethra : &psid up வழி சிறுத்தல். stridor : கரகரப்பு மூச்சோட்டம்,

மலக்குடல்

மிகை மூக்கொலி;கடும் மூச்சிரைப்பு:

395

இடுங்கிய வழியில் காற்று செல்வதால் உண்டாகும் கரகரப் பான ஒலியுடன. மூச்சு விடுதல்.

stroke : மூளை வலிப்பு: மூளை வாதம்; தாக்கம்: மூளையில் இரத்த நாளததில் உண்டாக்கும் அடைப் பால் ஏற்படும் திடீர் வலிப்புநோய். இதனால், ஒரு புறமாகச் செய லற்ற தன்மையூட்டும் வாத நோய் உணடாகலாம்

கtroma : உயிரணுத் தாங்கி : உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப் புக் கூறு. strongyloides : GLi H09 : Lossi தரைப் பீடிக்கும் குடல் புழுக்களில் ஒரு வகை.

strontium : ஸ்டிரான்ஷியம் : ஒரு மஞ்சள் நிற அருகிய உலோகம். வேதியியல் பண்புகளில் கால்சியத தை ஒத்தது. எலும்பில் உள்ளது. இதன் ஒர்கத் தனிமங்கள் (ஐசோ டோப்) உருத் திரிபுகளைக் கண் டறிய எலும்பை நுண்ணாய்வு செய்யப் பயன்படுகிறது.

strontium-90: svų garsiregluú90 : ஒரு கதிரியக்க ஓரகத தனிமம் (ஐசோடோப்). ஒர்ளவு நீண்ட 'அரை ஆயுள்' (28 ஆண்டுகள்) உடையது. எலும்புத் திக் உறபத்தி குறைவாக இருக்கும் இடங்களில இது எலும்புக்குள் இணைக்கப்படு

கிறது. இது அணுக்கதிர் வீச்சின் இ. அபாயகரமான அமைப் பானாகும்.

strophanthine ; ஸ்டிரோஃபாக் தைன்.இருதயதசைவலிமையூட்டும் தாவர நச்சுப்பசை மருந்து. இது 'டிஜிட்டாலிஸ்’ என்ற éFiş. மருந்து போன்றது. ஆனால், அதைவிட ரைவாகச் செயற படக் கூடியது. சிலசமயம் நரமபு ஊசி மூலம் கொடுக்கப்படுகிறது.

strychnine: எட்டிச் சத்து; எட்டிக் காய் : நரம்பு மருந்தாக்ப் டயன்