பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38

vertebra : முள்ளெலும்பு முது கெலும்பு, முள்ளியம் : தணடெலும் பின் ஒரு கண்ணி vertebral column; upg|Qaghu (தண்டெலும்பு): இது 33 முள் ளெலும்புகளினாலானது.மண்டை யேர்டு மேலேயும், இடுப்புக்குழி வளையம் கீழேயும் அமைந்திருக் கும். முள்ளெலும்புகள், தண்டு வடக் குழாயை மூடியிருக்கும். vertex : தலைமுகடு, தலையுச்சி: உச்சி : மண்டை; உச்சந்தலை.

vertigenousness : élpás istans0.

vertigo : தலைச் சுற்றல் : கிறக் கம: கிறுகிறுப்பு.

சிறுநீர்

vesica : άμβiùswu : சவ்வுப்பை, vesical : சிறுர்ேப்பை சார்ந்த சிறு நீர்பபை தொடாபுடைய. vesicant , கொப்புளப் பொருள்; கொப்புள ஊக்கி; கொப்புளமூட்டி : கொப்புளங்கள் .ேண டாக்கும் பொருள்.

vesicle : 1. சிறு சவ்வுப்பை, கீர்மக் கொப்புளம், குமிழ் : சிறிய உட் குடைவுப் பொளளலிடம்.

2. கொப்புளம்; கொப்புள முத்து : தோலில் உண்டாகும் சிறு கொப் புளம், vesiculitis * . e^lágúæuupþà; சவ்வுபபை அழற்சி சவவுப்பையில் முக்கியமாக விந்துப்பையில் ஏற் படும் வீக்கம். vessel : நாளம்; குழாய்: இரத்தம், நிணநீர் போன்றவற்றைக் கொண் டுள்ள அல்லது கொண்டு செல்லும் ஒரு குழாய. vestibule : *@ gmiš (Spril; இடை கழி : மற்ற எல்லாக் குழாய் களோடும் தொடர்புடைய நடுக் குழாய். vestibuie of the ear : மையப் புழை.

காது

vestige ; எச்ச உறுப்பு : முன்பு இருந்து பயனற்றுப்போன உறுப் பின் எச்சப்பகு wiable : தனித்து வாழக் கூடிய, வாழவல்ல : தனித்து வாழும் திற ணுடைய.

vibramycin : விப்ராமைசின் . விரைவாக ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மெதுவாக வெளியேற்றப் படும் டோக்சிசைக்ளின என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

wibrios : வளைவுக் கிருமிகள்:நீந்து வதறகான ஒரு வாலையுடைய, சிவப்புக் குருதி துன்னுயிர் சலாகைபோல்

1ெ ல் வி ல இர உருவமுடைய பாக்டீரியா . காலராநோய் உண்டாக்கும்

பாக் டீ ரியா இ வ் வ ைக யைச் சேர்ந் தது.

wibrissae : மூக்குத் துளை மயிர் மீசை ಆ @

vicarious : uğlsöluású : stř உறுப்பின் செயலை இன்னொரு உறுப்பு செய்தல். எடுத்துக்காட் டாக, மாதவிடாய்க் குருதிப் போக்கின்போது இயற்கைக்கு மாறாக மூக்கின் அல்ல்துஉடலின் வேறொரு உறுப்பின் வழிய்ேயும் இரததம் வெளியேறுதல்.

வளைவுக் கிருமிகள்

wictuals : உணவுப் பொருள்கள்

willus : குடற் பிசிறு; குடல் விரலி; குடல் இழை : குடற் சளிச்சவ்வின

மேலுள்ள சிறு மயிர் போன்ற உறுப்புகள்.

vinaigrette : Epsioļš Gù9 : முகர்ந்து பயன்படுத்தக் கூடிய

மருந்து நெடியுடைய புட்டி. vincristine ; விங்கிரிஸ்டின் : குருதி வெள்ளை நுண்மப் பெருக்க