synecrosis
1062
synovitis
synecrosis : ஒற்றியழிவு : ஒரு குழுவிலுள்ளவர்களில் ஒரு வருக்கொருவர் உள்ள தொடர்பு அவர்களுக்கிடையே கேடு விளைவிக்கும் தன்மையது.
synizesis : அடைப்பு : 1. அடைப்பு அல்லது மூடுதல் 2. பிளவுப் பெருக்கத்தின் முதல் படிநிலையின்போது உட் கருவின் ஒரு பக்கத்தில் நிறமியன் குவிப்பு.
synonym : ஒரு பொருட்பிற சொல் : ஒரு பெயர் அல்லது சொல் வேறொன்றின் பொருளைக் கொண்டிருப்பது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகள் ஒன்றின் அதே பொருள் கொண்டிருப்பது.
synophthalmus : ஒன்றிணைகண் குழி : இரண்டு கண் எலும்புக் குழிகள் ஒன்றிணைந்து ஒரு கண் மட்டுமே கொண்ட ஒரே குழிவறையாக உள்ள ஒரு பிறவிக் கோளாறு.
synorchism : ஒன்றிணைவிரை : இரண்டு விரைகள் ஒரு திரளாக பிறவியிலேயே இணைந்திருப்பது.
synosteology : உடல் மூட்டி இணைப்பியல்.
synosteosis (sy nostosia) : எலும்புக் கூட்டொருமை.
synotosis : எலும்பிணைப்பு மூட்டு : அடுத்துள்ள இரண்டு எலும்புகள் திரண்ட நாரிணைப்புத் திசுவால் இணைக்கப்பட வேண்டிய மூட்டில் தையலிணைப்பு எலும்பாகி, இணைப்பூடே ஒரு முழு ஒட்டிணைப்பு உருவாவது.
synotia : ஒன்றிய காது மடல் : காதுமடல்கள் ஒட்டியிணைந்து, கீழ்த் தாடை எலும்புக் குறை வளர்ச்சியாகி அல்லது இல்லாமலிருப்பது.
synovectomy : மூட்டு உறைச் சவ்வு அறுவை; உயவுச் சவ்வு அறுவை நீக்கம்; மூட்டுப் பை எடுப்பு : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தை வெட்டியெடுத்தல்.
synovia : உயவு நீர் : எலும்பு முட்டிற்குள் கசிந்து வரும் உயவு நீர்.
synovial fluid (synovia) : உயவு நீர்மம் : எலும்பு மூட்டிணைப் பிலுள்ள கசியும் உயவு நீர்மம்.
synovial membrane : மூட்டு உறைச் சவ்வுப் படலம்; மூட்டுறை; நாண் உறை; பசைச் சவ்வு.
synovioma : மூட்டு உறைச் சவ்வுக் கட்டி; மூட்டுப்பை உருவாக்கம் : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் உண்டாகும் கட்டி இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம்.
synovitis : மூட்டு உறைச் சவ்வழற்சி; மூட்டுப்பை அழற்சி :