பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1066

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

syctolic pressure

1065

Syzygy


சிற்றொலி : நெஞ்சுப்பை சுருங்கியங்குவதால் உண்டாகும் முறு முறுப்பு ஒலி.

systolic pressure : இதய சுருக்க அழுத்தம்.

systremma : திருகல் : காலின் கெண்டைத்தசை வலிப்பு.

sytron : சைட்ரோன் : சோடிய அய எடிட்டேட் என்ற மருந்தின் வணிகப் பெயர். அயச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோய்க்கு மருந் தாகப் பயன்படுகிறது.

syzygy : உறுப்பினைப்பு : உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல்.