intramedullary
591
intravasation
intramedullary : உள் சிறுமூளை சார்ந்த : 1. மூளையின் பின்பகுதி யிலுள்ள 2. தண்டுவடத்தினுள் உள்ள 3, எலும்பு மச்சை உட்குழிவு.
intramedullary : எலும்பு மச்சையினுள்.
intramural : சுவர்ப் படுகையுள்; சுவருள் : புழையுடைய குழாய் அல்லது உறுப்பின் சுவர்ப்படுகைப் பாளங்களுக்குள்.
intramuscular :தசையுள்; தசைக்குள்; தசையுள்.
intranasal : மூக்குள்; நாசியுள்.
intraocular : கண்கூட்டுள்; கண்ணுள்.
intraoperative : அறுவைச் சிகிச்சை சார்ந்த : அறுவைச் சிகிச்சையின்போது நிகழ்கிற.
intraora : வாய்வழியே; வாயுள் : வாய்வழியே செலுத்துதல்.
intraorbital : கண்குழியுள்.
intrapartal : மகப்பேறு காலம் : இடுப்புவலி தொடங்கி குழந்தை பிறக்கும் வரையுள்ள காலம்.
intrapartum : பிறப்பின்போது; பேற்றுள்.
intraperitoneal : வபையுள்; உதரப் பையுள் : அடிவயிற்று உட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையுள்.
intrapharyngeal : அடித்தொண்டையள்.
intraplacental : நச்சுக்கொடியுள்.
intrapleural : நுரையீரல் குழியுள்.
intrapulmonary : ஈரலுள்.
intrapunitive : தற்தண்டனைப்போக்கு; தன் நிந்தைய.
intraretinal : விழித்திரையுள் : கண் விழியின் பின்புறத் திறையுள்.
intraspinal : முதுகுத் தண்டுப் புழையுள்; முளைத் தண்டுள்.
intrasplenic : மண்ணீரலுள்.
intrasynovial : உயவு நீர்மத்தினுள்.
intrathoracic : மார்புக் கூட்டினுள்; மார்பகம்.
intratracheal : குரல்வளையுள்.
intrauterine : கருப்பையுள் : கருவுறுவதைத் தடுக்கக் கருப்பையுள் செருகப்படும் சாதனம்.
intravaginal : யோனிக் குழாயினுள்; அல்குலுள் : பெண்ணின் கருப்பைக் குழாயினுள்.
intraval : இண்ட்ராவல் : தியோப்பென்ட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
intravasation : இன்ட்ராவாசேசன் : புறஅதிர்ச்சி அல்லது நோய் நிலையில் குருதி நாளத்துக்குள் புறப்பொருள் நுழைதல்.