adipectomy
74
adiposis
adipectomy : கொழுப்புடைக் கட்டி.
adipocele : கொழுப்புப் பிதுக்கம்.
adipocere : அழுகல் விழுது : நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப் பொருள்.
adiaphoria : அடியாபோரியா : பல தொடர்ச்சியானப் புறத்துண்டல் களுக்கும் பலனில்லாமை.
adipocoele : கொழுப்புப் புதுக்கம்; கொழுப்பினிப்பிதுக்கம் : கொழுப்புத் திசு உடலின் உள் உறுப்புலிருந்து பிதுங்கி வெளி வருதல்.
adipocellular : கொழுப்பினத்திசு அணு சார்ந்த : கொழுப்புத் திசுக் களுக்கும் உயிரணுத் திசுக்களுக்கும் தொடர்புடைய.
adipocyte : கொழுப்புடைத்திசு.
adipogenesis : கொழுப்புடையாக்கம்.
adipogenic : கொழுப்பு ஊக்கி; கொழுப்பு ஆக்க ஊக்கி : கொழுப்பு உருவாக ஊக்கியாயமையும் பொருள்.
adipohepatic : ஈரல் கொழுப்பேற்றம்.
adipokinesis : கொழுப்புத்திசுக்கள் உடலில் நகருதல்.
adipokinin : அடிப்போகைனின் : மூளை அடிச்சுரப்பிகள் முன் மடலில் சுரக்கின்ற இயக்குநீர். இது கொழுப்புத் திசுக்களிலிருந்து கொழுப்பணுக்களை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துக் கொள்ள உதவுகிறது.
adipolysis : கொழுப்புச் சிதைப்பு.
adipoma : கொழுப்புடைக் கட்டி.
adipometer : தோல் ஆழ அளவி.
adiponecrosis : கொழுப்பு மரிப்பு; கொழுப்பு மடிதல்; கொழுப்பு இறத்தல்: உடலில் கொழுப்பணுக்கள் அல்லது கொழுப்புத் திசுக்கள் அழியும் நிலை.
adipopexis : கொழுப்பினி ஏற்றம் : உடலில் கொழுப்பு சேமிக்கப் படுதல்.
adiposed : கொழுப்புடைய; கொழுப்பார்ந்த.
adipose : கொழுத்த; உயிரினக் கொழுப்பு; கொழுப்பார்ந்த; கொழுப்பேறிய : கொழுப்புக்குரிய; கொழுத்த. உயிரினக் கொழுப்புத் திக அடங்கிய உயிரணுக்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறக் கொழுப்பு அடங்யுள்ளது.
adipose tissue : கொழுப்புத் திசு.
adiposis : கொழுப்பு ஏற்றம்; கொழுப்பு மிகு; கொழுப்பு மிகைப்பு; கொழுப்புத் திசு மிகைவு : உடலில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேருதல்.