பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/922

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pyruvic acid

921

ΡΖΙ


சூடாக்கப்படாத இயற்கைப் பொருளின் ஒளியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளவிடும் கருவி.

pyruvic acid : பைருவிக் அமிலம் : குளுக்கோசின் காற்றிலா வளர் சிதை மாற்றத்தில் கிளைக்கோஜன் சிதைவின் இறுதி நிலைப் பொருள்.

pythogenesis : அழுகலில் தோன்றுவது அழுகும் பொருளிலிருந்து உண்டாவது.

pytotherapy : செயற்கைக் காய்ச்சல் : செயற்கை முறையில் காய்ச்சல் உண்டு பண்ணுதல்.

pyrotoxin : காய்ச்சல் நச்சு.

pyroxicam : பைரோக்சிக்கம் : வீக்கத்தைப் போக்கி நோவகற்றும் மருந்து.

pyuria : சிறுநீர்ச் சீழ்; சீழ் நீரிழிவு : சிறுநீரில் சீழ் போதல்.

ΡΖΙ : பீ.இசட்.ஐ : புரோட்டமின் சிஜின்க் இன்சுலின்.