scotomisation
scrofula
தலும் நெளித்துக் கொள்ளுதலும்.
scotomisation : திரைநோய் தோற்றம் : திரைநோய் வளர்ச்சி குறிப்பாக மனத்திரை நோயில், தன் முனைப்புணர்வால் மாறான எந்த ஒரு பொருளையும் கருத்தையும் மறுத்தல்.
scotodinia : தலைச்சுற்று; மயக்கம்.
scotoma : பார்வைப் பரப்பில் குறிப்பிட்ட குறைவு; திரை நோய்; இருட்புள்ளி : பார்வை பரப்பெல்லையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மறைப்பு.
scotophilia : இருள்வேட்கை : இரவை, இருளை விரும்புதல் முன்னுரிமையாக ஏற்றல்.
scotophobia : இருள்வெறுப்பு : பகுத்தறிவுக் கொவ்வாமல் இருள் கண்டு பயப்படுதல்.
Scott's dressing : ஸ்காட் கட்டு மருந்து : கற்பூரம், ஒலிவ எண் ணெய், பாதரசம் தேனிமெழுகு ஆகியவை அடங்கிய ஒரு களிம்பு மருந்து. இதனைக் கட்டித் துணிகளில் பூசி வீங்கிய மூட்டுகளில் கட்டுகிறார்கள்.
scour : குடல் கழுவுதல் : குடலை நன்றாகக் கழுவுதல்.
scourge : கொள்ளை நோய்.
scout films : முன்னோட்டப்படம் : ஒருமுறையான உருப்பதிவுப் பட ஆய்வுக்கு முன் அதன் அடிப்படையாக எடுக்கப்படும், ஒரு உடற்பகுதியின் முன்னோட்ட எக்ஸ்ரே படம்.
scratch : கீறல்; கீறல்காயம் : சிராய்ப்புக் காயம்.
scratching : சொரிதல் : நகத்தால் பிறாண்டுதல்.
scrapie : ஆட்டு நோய்க்கிருமி : வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றிலிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்க் கிருமி.
screen : திரை தேர்வுச் சோதனை : 1. சில நோய்கள் அல்லது சில குணநலன்களைக் காண்பதற்காக செய்யப்படும் சோதனை. 2. திரைப்படங்கள் அல்லது குறுந்தட்டுகளைக் காட்டப் பயன்படுத்தப்படும் தட்டைப் பரப்பு. 3, எக்ஸ் கதிர்கள் மற்றும் சூரியக் கதிர்களின் தாக்க பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளப் பயன்படும் அமைப்பு.
screening : பார்வை மறைப்பு; திரையிடல்; பொதுச் சோதனை : படலததால கண்பாாவை மறைதல.
scrofula : கண்டமாலை : எலும்பில் அல்லது நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் காசநோய்.