பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 16i

' மிளகினுட பேர்தனையே மொழியக் கேளு முதிர்ந்து நின்ற திரை போக்கி’- (700) என்பது நிகண்டுப் பாடல் பகுதி. பயன்.

இவ்வாறு இன்னும் பல்வேறு கலைப் பெயர்கள் மர இனங்கட்கு நம் முன்னோரால் தரப்பட்டுள்ளன. அவற்றை இன்னும் விரிப்பின் பெருகும். மர இனங்கட்குப் புதிய புதிய கலைப்பெயர்கள் வைத்த நம் பெரியோர்களின் பல துறை அறிவு பாராட்டத் தக்கதாகும்.