58
மருமக்கள்வழி மான்மியம்
காரண வருக்குக்[1] கழுத்தைக் கொடுத்தல்; கழுத்தைக் கொடுத்தலில் துயரம் கருணை இல்லா மாமிக் கிசைய நடத்தல்; இசைய நடத்தலில் துயரம் என்போல் 75 பாரக மீதிப் பஞ்சபா விகளில் ஒருத்தி யாக உயிர்பெற் றிருத்தலே!