பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மர இனம் gšg:2*ecreo fogéo

  1. நன்ற்றுக்கால் மண்டபமும் ஆயிரக்கால் மண்டபமும் போன்ற இத்தகைய ஆலமரங்கள் ஒவ்வொன்றையும் ஒரு தோப்பாகக் கூறலாம் அன்றோ? பேரரசன் ஒருவன் தன். நால்வகைப் படைகளுடன் தங்கும் அளவிற்கு நிழல் தரும் பெரிய ஆலமரத்தைப் பற்றிய செய்தி அதிவீரராம பாண்டியனாரின் வெற்றி வேற்கையில் உள்ள ஒரு பாடவி: உள்ளது.

'தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெண்ணிர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் துண்ணிதே பாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க கிழலா கும்மே” (17) என்பது பாடல். ஆல மரத்தின் நிழலை. 'கோளி ஆலத்துக் கொழு நிழல்' என்று கூறும் புறநானூற்றுப் பாடல் (58) பகுதி இங்கே ஒப்பு நோக்கற் பாற்று. ஆலின் நிழல்கொழுத்த நிழலாம். எனவே, ஆலுக்குக் கான்மரம் என்பது மிகவும் பொருந்தும். . . 8-8 3 காமரம்; திவாகரம், பிங்கலம், சூடாமணி ஆகிய நிகண்டுகள் : கான்மரம் என்னும் பெயரைத் தந்துள்ளன. கான் மரம்" என்பதைக் கால் - மரம் எனப்பிரித்து, விழுதுகளாகிய பல் கால்களையுடைய மரம் என்றும் பொருள் கொள்ளலாக் போல் தோன்றுகிறது. கயாதர நிகண்டு காமரம்' என்று பெயர் தந்துள்ளது, 'கா' என்பதற்குச் சோலை-தோப்பு என்பது பொருள் . 6.9 வனப்பதி: பெயாவைப்புக் இஇதி) 73 தாகக் கூறலாம். மற்றும், ஒரு வனத்தின் பதியாக-தலைமை :ாக இருக்கக் கூடிய பெரிய மரம் என்றும் பெயர்க் காரணம் இறலாம். يقع 密 10-11-வானோங்கி-யோசனையளாவி: நூறடி உயரங்கூட வளரக் கூடியது -8નો ஆதலின் அதற்கு வானோங்கி என்ற பெயரும் உண்டு. பரப்பையும் இ.யரத்தையும் அடிப்படையாகக் கொண்டு யோசனை இளாவி என்ற பெயரும் ஆலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. யோசனை என்னும் வழக்கு. நாகநன் னாட்டு நானூறு யோசனை' (9-21) என ழணிமேகலையிலும், "ஒரு நூற்று. நாற்பது யோசனை விரிந்த'(25-15) எனச் சிலப்பதிகாரத்திலும் வந்துள்ளது. ஒரு யோசனை என்பது, நான்கு குரோசம் கொண்ட ஒரு நீட்டல் அளவை. ஒரு குரோசம் என்பது, 2000 (இரண்டாயிரம்) ஆண்டம் கொண்டது என்பதாகச் சொல்லப்படுகிறது. தண்டல் என்பது தண்டத்தால்-தடியால் அளக்கப்படும் ஒரு நீட்டல் அளவை. குரோசம் என்பதற்குக் கூப்பிடுதுரம்' என்ற ஒரு பொருளும் கூறப்படுகிறது. யோசனையை விளக்கும் கந்த புராணம் அண்ட கோசப் படலப் பாடல் வருமாறு: "அங்குலம் அறுகான்கு எய்தினது கரம், கரம் ஓர் நான்கு தங்குதல் தனு என்றாகும், தனு இரண்டது ஒர் தண்டம் இங்குறு தண்டமான இராயிரம் குரோசத்து எல்லை, பங்கமில் குரோசம் கான்கு ஒர் யோசனை பால தாமே" (6) 24 அங்குலம் கொண்டது ஒரு கரம் 4 கரம் ஒரு தனு: 2தனு ஒரு தண்டம்'; இரண்டாயிரம் தண்டம் ஒரு குரோசம்: ஆலுக்கு வனப்பதி' என்ற பெயரும் உண்டு. ஒரு வகை; 4 குரோசம் கொண்டது ஒரு யோசனை. போல்-தோப்புபோல் அமைந்திருப்பதால் இப் பெயர் பெதி