பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மர இனப் திருமால் ஒரிடத்தில் விளங்கின் குளம்படி அளவு பள் ளத்தில் தண்ணிர் இருக்கச் செய்து, அசுரனை நோக்கி, ಅಹಹ್ಲಿ விடினும் தண்ணிரைத் தலையில் தடவிக்கொண்டு வரினும் போதும் என்றார். அசுரன் தண்ணிரைக் கையால தொட்டுத் தன் தலையைத் தடவவே எரிந்து போனான். பின்னர்ச் சிவன் அங்கு வந்து நடந்ததை அறிந்தார்; C.னிெமேல் காம உணர்வு மிகக் கொண்டார். உடலுறவு 'ரிஷ பிண்டம் இரா தங்காது' என்பர். - உடலுறவு அவ்வாறு: ஏற்பட்டது. இருடிகளோ தேவர்களோ ஆண் - பெண்’ கொள்ளின் உடனே குழந்தை பிறந்து விடுமாம். * சிவனுக்கும் மோகினிக்கும் குழந்தை உடனே ಖ553 குழந்தையை மோகினி கையில் ஏந்திக் கொண்டதால் குழந்தைக்குக் கையனார் என்னும் ೧೭uಕ್ಕೆ ஏற்பட்டது. இந்தக் கையனாரே ஐயனார் என அழைக்கப்படுகிறார். இவ்வாறே, முருங்கையின் கிரை, காய், விதை, மருத் தாக்கப்பட்ட பிசின் ஆகியவை, உண்டவர்க்குக் காம உணர்வை மிகுத்து உடலுறவு கொள்ளச் செய்து விரைவில் பெற்றோராக்கும். பிரமனைப் போல் குழந்தைகளை, படைப்பதால் முருங்கைக்குப் பிரம்ம விருட்சம் என்னும் பெயர் தரப்பட்டது என மேலே கூறப்பட்டுள்ள செய்தினை ஈண்டு ஒப்புநோக்க வேண்டும். இத்தப் பயன் காரணமாக முருங்கைக்குச் சிவதாகம் என்னும் பெயர் ஈயப்பட்டது . 3-5 காம விர்த்தினி: கண்ணுசாமி பிள்ளையின் பதார்த்த குண ೫ಿ பொருள் விளக்கம் என்னும் நூலில், முருங்கைக்குக் 蠶 விர்த்தினி என்னும் பெயர் தந்திருப்பது, பிரம்ம விருட்து சிவ தாகம் என்னும் பெயர்கட்கு மேலும் உரம் ஊட்டுவது காமத்தை விருத்தி செய்வது - காம உணர்வைத் - பெயர்வைப்புக் கலை 1 19 மிகுப்பது காம விர்த்தினியாகும். இஃதும் பயனால் பெற்ற பெயரே. 3-6 கிருஷ்ண கந்தம்: கிருஷ்ணம் என்றால் கறுப்பு, கிருஷ்ணன் என்றால் கண்ணன். கண்ணின் கருமணிப் பாவைக்கும் அது கறுப்பா யிருக்கும் காரணத்தால் கிருஷ்ணன் என்ற பெயர் உண்டு. கந்தம் என்பதற்குக் கிழங்கு. மனம் முதலிய பொருள்கள் உண்டு. இங்கே , ஆகுபெயராகவோ எப்படியோ, கந்தம் என்பது மர இனத்தைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில், ஈண்டு, கிருஷ்ன கந்தம் என்பதற்கு, கண்ணிற்கு நலம் பயக்கும் மரம் என்று பொருள் கொள்ள வேண்டும். முருங்கை கண்னுக்கு நலம் பயக்கும் என்பதற்குச் சில பாடல் சான்றுகள் பார்க்கலாம். பிரம்ம விருட்சம் என்னும் தலைப்பில் கூறப்பட்டுள்ள சில பாடல் பகுதி களுடன் புதிய பாடல்களும் தரப்படும்: அகத்தியர் குண்பாடம் செறிமந்தம் வெப்பும் தெறிக்குக் தலைைோய் வெறிமூர்ச்சை கண்ணோய் விஜகும் - மறமே நெருங்கையிலை யொத்தவிழி ைேரிழையே கல்ல முருங்கை யிலையை மொழி’. " விழிகுளிரும் பித்தம் பேசம் ........ முருங்கையின் பூவை மொழி’. ' உஞ்சு விழிக்குக் குளிர்ச்சியுஞ் சேரும் .... ஆற்று முருங்கையினது’. " தின்றால் கசப்பாகும் தீயான் கெரடுவிடத்தைக் கொன்று விடும் வட்குங் குளிர்ச்சிதரும் - என்று இமயம் ஒட்டும்வேர் பூவிலைவாய் உற்றபிசிலும் பிஞ்ம்ை காட்டுப் புனமுருங்கை காண்'.