பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 30 மர இனப் ' செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும் பைம் பொன் செய்ஞ்ஞரும்’ (மணிமேகலை - 28-35,36 ( ைம்பொன் செய்ஞ்ஞர் = டொன் நகை செய்பவர்) அடுத்து, - வெள்ளி வெண் பொன் என வழங்கப்படும். சீவக சிந்தாமணி (2421) ' ஆய்ந்த பானிற மாயபொற் கம்பலம் வேய்ங்த பொங்கணை வெண்பொற் கட்டில்மேல் - (இலக்கணையர் இலம்பகம் - 44) っな இரும்பு கரும்பொன் என வழங்கப் பெறும் , كعكة சிவக சிந்தாமணி ... 104. ' கரும்பொன் இயல்பன்றி கதாாகம் விடுசகடம்’ நச்சர் உரை! இரும்பால் இயன்ற பன்றி = கரும்பொன் இயல்பன்றி - (கரும்பொன் = இரும்பு). f என்பதி. லிருந்து பொன் என்பதற்கு மாறியுள்ளோம். இதன்படி, குரு கண்டகம் என்பதற்கு, உலோகங்கட்குக் கொடுமை செய்வது எனப் பொருள் கொள்ள வேண்டும். உலோகங்கட்குக் கொடுமை செய்வது என்றால், உலோகங்களின் இயல்பை மாற்றிப் பற்பம் (பஸ்பம்) என்னும் மருந்து செய்ய உதவுவது என்று கருத்து கொள்ள வேண்டும். தங்கத்தைப் பதன் செய்த மருந்து தங்கப் பற்பம் (தங்கப் பஸ்பம்) ஆகும். இரும்பைப் பதன் செய்த மருந்து அயச் செந்தூரம் எனப் படும். இவ்வாறு இன்னும் தாமிரப் பற்பம் செம்புப் பற்பம் முதலியன செய்தலும் உண்டு. இப்போது சொல் விளையாட்டாகக் குரு 4-2. காகத்தை காசமாக்கி: முருங்கைக்கு இப்பெயரும் உண்டு, நாகம் என்றால்: - - * o துத்த நாகம் என்னும் உலோகம் ஆகும். இந்த உலோகத்திை பெயர்வைப்புக் கலை 131 முருங்கை நாசம் செய்யும் என்றால், இந்த உலோகத்தின் இயல்பை மாற்றிப் பதப்படுத்தி நாகபற்பம் (நாகபஸ்பம்) செய்ய உதவும் என்பது கருத்து. நாகபற்பம் மூலநோய்க்கு (Piles) மிகவும் நல்லது - விரைவில் குணமாக்கும் (என்பது சொந்தப்பட்டறிவாகும்). இனி மீண்டும் குரு கண்டகம் என்னும் பெயருக்குச் செல்லலாம். நாசமாக்கும் செப்யலாம் முருங்கை துத்தநாக உலோகத்தை என்றால், மற்ற உலோகங்களையும் அவ்வாறு அல்லவா? எனவே, உலோகங்களை மாற்றிப் பற்பமாக்கப் பயன்படுவது என்னும் பொருளில், இதற்குக் குரு கண்டகம் என்னும் பெயர் பொருந்தலாம். ஈண்டு முருகேச முதலி யாரின் பொருட் பண்பு நூலில் உள்ள முருங்கைப் பட்டைச் சாறு சில உலோகங்களைப் பற்பமாக்கும்' என்னும் பகுதி காணத்தக்கது. புண்ணை ஆற்றுவது என்னும் பொருளில் குரு கண்டகம் என்பது பயனால் பெற்ற பெயராகும். என்னும் பொருளில், குரு மாற்றுவது பண்பால் நாசமாக்கி - என்பன உலோகங்களை கண்டகம் - நாகத்தை பெற்ற பெயர்களாகக் கொள்ளப்படலாம். 4-3. சொல் விளையாட்டு: பொன்னாங் கண்ணிக்குச் சீதை (சீதம் உடையது) என்னும் பெயரின் அடிப்படையில் சொல் விளையாட்டாகச் "சானகி என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதுபோல்: குரு கண்டகம் என்பதில், குரு என்னும் பெயரின் அடிப்படை யில் அதற்குச் சொல்விளையாட்டாகப் பொன் (உலோகம்) என்னும் பொருள் கொள்ளல் வேண்டும்.