பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒப்புமையால் பெற்ற பெயர்கள் 5-1. தவசி: தவசி என்பதற்கு நாரை, முருங்கை விதை, முருங்கைப் பிசின் என்னும் பொருள்கள் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளன. வெளவால் என்னும் பொருளும் சில رو به ادعیه முதலிகளில் தரப்பட்டுள்ளது. நாரைக்கும் வெளவாலுக்கும். தவசி என்னும் பெயர் ஏற்பட்டதற்கு உரிய காரனம், தெளிவாகத் தெரிகிறது. முருங்கை விதைக்கும் பிசினுக்கும். இப்பெயர் ஏற்பட்டதற்கு உரிய காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தெரிந்ததைக் கொண்டு தெரியாததற்குச் உளவியல் முறையின்படி (Psychoகாரனம் தெரிந்த நாரை, பெயர்க் செல்லுதல்' என்னும் logical Method), வெளவால் ஆகியவற்றிலிருந்து, தெளிவாகத் தெரியாத முருங்கை விதைக்கும் செல்ல வேண்டும். பெயர்க் காரணம் பிசினுக்கும் 5-1-2, தவ முறைகள்: முதலில் நாரை, வெளவால் ஆகியவற்றின் பெயர்க் காரணத்தைப் பார்க்கலாம். தவசிகள் பல விதமாகத் தவ:ம் செய்வர். ஆற்றங்கரையையோ - குகையினையோ - காட் டையோ அடைந்து, தம்மைச் சுற்றிலும் புற்றும் மரமும் படுத்தாது அவற்றுக்குள் தவஞ் செய்பவர் சிலர். புதைக்கப் அடர்ந்து வளர்ந்தும் பொருட் இருந்தவாறே பல்லாண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்தும் , (நிலத்துக்குள் பெற்றும்), நெருப்பின் ேெவயிருந்தும் தவம் புரிபவர் சிலர். இவர்கள் உ ைண் றக்க : இன்றித் தவத்தில் இருப்பர். இச்செய்தியை, பிரபுலில் த லீலை - மாயையின் உற்பத்தி கதியில் உள்ள, 133 பெயர்வைப்புக் கலை ' கண்ணிய கிலத்த கங்வைக் கரையிலும் முழையிடத்தும் புண்ணிய வனத்தும் எய்திப் புற்றுமாய் மாமா புற்றும், தண்ணிய புனலில் தீயில் சார்ந்தும், ஊன்துயில் துறந்தும், பண்ணிய தவத்தோர் நெஞ்சும் பதைத்தன மயலின் oppé,” (32) என்னும் பாடலும், திருவாசகம் - செத்திலாப்பத்தில் உள்ள. " புற்றுமாய் மரமாய்ப் புனல்காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் மற்றியாரும் கின்மலரடி கானா மன்ன...' (2) என்னும் பாடல் பகுதியா.ம் அறியலாம் . இன்னும் சில தவமுறைகளும் உண்டு ஒற்றைக்காலில் நின்று தவஞ் செய்வது ஒருமுறை, அருச்சுனன் சிவனிடம் பாசுபதம் என்னும் படை (அஸ்திரம்) பெறுதற்காக, அறுபது அடி நீளக் கம்பம் தட்டு, அதன் உச்சியில் ஒர் ஊசியைப்

  • - 净 禽 * * * - 4. * பதித்து, அவ்வூசியின் துனியில் தன் வலக்கால் கட்டை விரலை ஊன்றிக் கொண்டும் இடக்காலை மேலே துக்கிக்

கொண்டும் தவஞ் செய்தான் என்பது ஒரு சார் கதை. இவ் வாறு புகழேந்திப் புலவரின் பாடல் கூறுகிறது. அருச்சுனன் சுற்றிலும் நெருப்பின் நடுவேயிருந்து தவம் புரிந்ததாக வில்லி பாரதம் கூறுகிறது. இஃதன்றி, தலை கீழாய் நின்று தவஞ் செய்வது மற்றொரு முறை. இதனை, சிவப்பிரகாச அடிகளாரின் சோன சைல மாலையில் உள்ள கந்தரம் இருக்தும் அடகுர்ே அயின்றும் கரம்கிலத் தமைத்து இருபதமும் அந்தரம் கிமிர்த்தும் கின்னிலை யறியார் அரும்பவம் ஒழியுமோ உரையாய்' (57) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். கருத்து: குகையில் இருந்தும், சருகையும் நீரையும் உட்கொண்டும். இரண்டு