பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

24. மயிலப்பனைத் தேடி

கும்பெனியார் காளையார்கோவில் கோட்டைப் போரில் வெற்றி பெற்றதன் விளைவாக அவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலை வீரர்கள் இயக்கத்தை முழுவதுமாக வெற்றி கொண்டனர், என்று குறிப்பிட வேண்டும். இ கநாதபுரம் சிவகெங்கை மறவர்களுக்கு ஆதரக டேனியாருட மோத வந்த மதுரை, தி னடுக்கல், சீமைக் கிளர்ச்சிக்காரர்களது கைகளும, ஒய்ந்து விட்டன. அதனை முன்னின்று நடத்திய அந்தச் சீமைத் தலைவர்களையும் கும்பெனித் தளபதிகள் கைப்பற்றினர்.

இவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கர்வகள் நத்தம், சேடப்பட்டி, கீழவளவு. சும்மனப்பட்டி, தட்டப்பட்டி, கிராமங்களில் கள்ளர் இனத் தலைவர்கள் மற்றும் நத்தம் கோபால், கோபாலமனியக்காரர், நத்தம் வெங்கிடாசலம் பிள்ளை நத்தத்திலும் கள்ளர், தலைவர் சேதுபதியைத் தம்மனப்பட்டியிலும் துக்கிலிடப்பட்டுக் கொன்றனர். மற்றும் திண்டுக்கல் சீமையைச் சேர்ந்த விருப்பாட்சி லெட்சுமண நாயக்கர் நாயக்கர் தானிப்பட்டி, பொம்மக்கவுண்டர், பெரியகோட்டை வெள்ளைக்கவுண்டர், பூசாரிப்பட்டி சந்திரன்