பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 0.1 -


உழைப்புக்கு ஈடு வேறு எதுமே இல்லை என்பதை மறக்காத வராகவும் இருக்க வேண்டும்.


5. நீங்கள் எப்பொழும், பயிற்சியாளருக்குரிய சிறப்புச் சீருடையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு விளையாட்டிற்கு என்றும் சீருடை உண்டு. அந்தச் சீருடை, காலணி, காலுறை போன்றவற்றுடன் இருப்பது-உங்கள் தோற்றத் தை எடுப்பாகவும் மிடுக்காகவும் காட்டுவதுடன், மற்றவர் களிடம் மரியாதை பெறும் அளவுக்கு உயர்த்திக் காட்டி


விடும்.


6. நீங்கள் கற்றுத் தரும் பொழுது, நீங்கள் என்ன திறமையை பயிற்சி பெறுபவர்களிடமிருந்து வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ, அதற்காகக் கடுமை, யாக வேலைகளை வாங்க வேண்டும்.


பிறரிடத்தில் இரக்கம் வேண்டும் என்பது உண்மைதான். இரக்கம் என்பது வேறு. கடினமான உழைப்பு என்பது வேறு. நீங்கள் கண்டிப்பாக இருந்து, கடுமையாக இயக்கி, திறமைகளைக் கற்றுக் கொடுக்கத்தான் வேண்டும்.


அப்படி முயலும் போது, உங்கள் மேல் மற்றவர் களுக்குக் கோபம் வரும். எரிச்சலும் எழும். வசைமாரிப் பொழிகின்ற வார்த்தைகளும் வரத்தான் வரும். அதற்காக அஞ்சக் கூடாது. *


உங்கள் கடமை பிறரை உயர்த்துவது தான். நல்லதைச் செய்யும் போது, நாலும் குறுக்கே வந்து தடுக்கத்தான் தடுக்கும். அதற்காக மனம் மாறிவிடக் கூடாது. இலட்சிய நோக்கமுள்ள கடுமை, உங்களது பெயரைப் புகழுக்கு ஏற்றும்.


க 2–1. --” *. -N TV ~} “.. o -- - - - - -


தங்கள கறறுக காடுக்கும் பொழுது, எல்லா


மாணவர்களும் உடனே எல்லாவற்றையும் கற்றுக்


கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.