பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி K II


தாம் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை ஆார்ந்து கொள்ளச் செய்யவும், உற்சாகப்படுத்தவும் Fra 17-IL தன்மையில் அமைந்திருப்பது மிக முக்கியம்.


தருணம் பார்த்து சமயமறிந்து ஆட்டக்காரர்களுக்குத் - _ _* o ro H. H. - தேவையானதைக் கற்பித்து தேர்ச்சி பெற உதவுவது தான் பயிற்சியாளர்களின் பெரும் பணியாகும்.


5. வெற்றி தோல்வி மனநிலை


பயிற்சியாளர்களின் நோக்கம் திறமைகளை வளர்த்து விடுவது, தேர்ச்சி பெறச் செய்வது. திறன் துணுக்கங்களில் தேர்ந்த ஞானமும், லாவகமும், ஏற்படச் செய்வது.


இவையெல்லாம் தனிமனித ஆற்றலை வெளிப்படுத்தி மகிழ்ந்திட மட்டுமா என்றால், அல்ல. அதற்கும் மேலே ஒரு மனிதத்தனத்தின் மிகப் பெரிய சூட்சமமும் அடங்கிக்


கிடக்கிறது.


அதுதான் மற்றவர்களை வெல்வதாகும். மற்றவர் களை விட, தான் மேம்பட்டவன், கெட்டிக்காரன் என்று


காட்டிக் கொள்ளும் வீரத்தனமான வேட்கையாகும்.


பயிற்சியாளர்கள் கற்றுத் தரும் பொழுது, எதிரியாளர் களின் இயக்கம் இப்படியெல்லாம் இருக்கும். அவற்றை எதிர்த்து எப்படியெல்லாம் முறியடித்து முன்னோக்கிச் சென்று முனைப்புடன் வெற்றி பெற வேண்டும் என்னும் தந்திர முறைகளையெல்லாம் சுற்றிச் சுற்றிக் கற்றுதி தர வேண்டும்.


என் வெற்றி பெறத்தான்.


வெற்றியானது பரிசும், புகழும் , மதிப்பு மரியாதை


விளம்பரம் போன்றவற்றையல்லவா .ெ வ கு ம தி {L} T o விழங்குகிறது.