பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 127 நீச்சல் பயிற்சிகள் நிறைவான உடல் நலத்தை நல்கு


கின்றன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அததகைய


அருமையான பயிற்சி முறைகளை இனி காணலாம்.


1. கைகள் தோள் பகுதிகளை வலிமையாக்கும் பயிற்சிகள்


தண்ணிரில் தோள் அளவு (உயரம்) தண்ணிரில் முதலில் நிற்க வேண்டும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி வைத்திருந்த பிறகு, முன்புறமாகக் கைகளைக கொண்டுவந்து, சிறு சிறு வட்டமாக வருவது போல கை களை முன்புறமாகவும், பின்புறமாகவும். விரைவாகக் கொண்டு வந்து, குறைந்தது இதுபோல 10 முறையாவது செய்திட வேண்டும். முன்புறமாக, பின்புறமாகக் கைகளை வேகமாக சுழற்றிப் பயிற்சிகள் செய்திட வேண்டும்.


இந்தப் பயிற்சி போலவே இன்னொரு பயிற்சி முறை. மார்பளவு தண்ணிரில் நிற்க வேண்டும். ஒரு கையை மார் புக்கு முன்புறமாகவும், மறுகையை முதுகுப்புறமாகவும் நீட்டிவைத்திருந்து, சக்கரம் சுற்றுவதுபோல, மேலும் கீழும் பக்கவாட்டில் உயரமாக வருவது போல சுழற்ற வேண்டும்.


நீந்தும் போது, ஊர்ந்து முன்னேறிப் போகின்ற தன்மை யில் (Crawl Stroke) கைகளை ஆட்டி அசைத்து, சுழற்றி இயக்கி, கொஞ்சம் களைப்பு ஏற்படுகிற போது, பயிற்சி களை நிறுத்திட வேண்டும்.


,இவ்வாறு பல முறை செய்து பழகப் பழக, கைகள் தோள் பகுதிகள் நன்கு வலிமை பெறும்.


?


  • உடல் நெகிழுந்தன்ை i-1} + , , H. H. H.


பயிற்சிகள். ழுநத மயை (Flexibility) உண்டாக்கும்


G I ள் ~ * i. H | H. |


யோ ‘ உயரத் தண்ணிரில். நிச்சல் குளத்தின் கரை


“ சிதலில் நின்று கொள்ள வேண்டும். பிறகு ஒரு