பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o H 55f சக் மறைந்து கிடக்கும் மனித தி I 33


களின் உடல்நலம் சோதித்தல், தினம் தினம் தேகத்தின் தன்மைகளை கேட்டறிந்து ஆவன செய்தல் போன்ற காரியங் களைச் செய்ய டாக்டர்கள் கட்டாயம் தேவை. இந்தியாவில் நடந்த H 066+ முகாம்களின்போது, டாக்டர்கள் இடைக்கவில்லை என்றால், வெளிநாட்டுப் பயணத்தின் போதாவது கட்டாயமான தேவையல்லவா! டாக்டர் இல்லாத குறை, ஒரு அணிக்குப் பேரிழப்பாகும்.


உதாரணத்திற்கு ஒன்று! டெல்லியில் உள்ள ஜவகர் லால் ஆடுகளத்தில், மகளிர்க்கான வளைகோல் பந்தாட்டத் திற்கு 2மாத பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்திய விளை பாட்டுக் கழகத்தின் பொறுப்பிலிருந்து ஒரு டாக்டர் வந்திருந்தார். அவரால் எந்தவிதமான உதவியும் இல்லாமல் போயிற்று. அந்த டாக்டர் ஒரு முறைகூட, வீராங்கனை களை அழைத்து அவர்களுக்கு உண்டாகும் கஷ்டங்கள், தேவைகள் பற்றிப் பேசக் கூட இல்லை.


ஆகவே, டாக்டர் இல்லாமல் வெளிநாடு செல்லும் அணி, எந்த நிலைமையை சந்திக்கக்கூடும் என்பதை வாசகர் கள் கருத்துக்கு விடுகிறோம்.


4. விளையாட்டு அணிகளில் பங்கு பெறுகின்றவர்கள். பலர் கல்லூரிகளில், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிய 2ாக இருக்கின்றனர். போட்டி நேரங்களின் போது, அவர் தேர்வுகள் நடத்தப்படும் நேரமாக இருக்கின்றது. படிபபு தான் முக்கியம் என்று, பலர் போட்டிகளுக்கு வர பயப்படுகின்றனர். விளையாட்டு இரண்டாந்தரம் என்று ‘அம் அளவில் இந்தியாவின் நிலை. இந்த நிலையில், பங்கு பெறுபவர்களுக்குப் படிப்பும் போகக் கூடாது. பாட்டிக்கும் போக வேண்டும் என்ற முறையை அரசாங்கம் ஏறபடுத்தி தந்தாலொழிய, வீரர்களும் வீராங்கனைகளும் விளையாடுவதற்குத் தைரியமாக முன் வரமாட்டார்கள்.


@57@ செல்லும் இந்திய அணிகள், போட்டி “ சிதலில் நடைபெறும் இல் போட்டிகளில் சரியாக