பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்கும் மனித சகத I & I


ஆமறைந்து


)  !, த்துக் களைத்தாலும், ஒரு சில நிமிடங்


r = . *- o . . .” * Αύ - “ H .* H


இற ஒப்வுககு ‘ பிறகு, மீண்டும் உழைக்கத்


களில் ‘ உடலமைப்புள்ளவர்களாக பெண்கள்


TTrr 2(2 -


தய


o திகழ்கிறார்கள்.


-, * o கல்லும் “தில் இ!


, , மோதிக் கொண்ட கால் விரலில் இருந்து


இரத்தம் கொஞ்சம் அதிகமாக வந்துவிட்டால், மயக்கம் பிேட்டு விழுகின்ற மனிதர்கள் நிறைய இருக்கின்றார்கள். . I * > * *


னால், மாத விடாய் என்ற இயற்கை முறை, பெண் ஆ6 o *- o - # H ro களைப் பாடாப் படுத்தினாலும், அந்த வேதனை வலியி லிருந்து, விடுபட்டு, மீண்டு, சிறப்பான சக்தியைப் பெற்றுக் -கொள்வது, சிறப்பான சக்தி தானே !


வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திக்கிற ஆணோ, அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறான். ஆத்திரமடைகிறான். அநாவசியமாகத் தன்னைக் குழப்பிக் கொள்கிறான். &ia.L_. இருப்பவர்கை ளயும் குழப்பிவிட்டு விடுகிறான்.


ஆனால் பெண்ணோ, நிதானமாக யோசித்து, பதட்டப் படாமல் அந்தக் காசியத்திற்குப் பரிகாரம் காணுகிறாள் . தம் குடும்பம் , விழ்ந்து விடுமோ என்று காணுகிற கடைசிக் “-க்கிலம் கூட், கலங்காமல் பொறுப்பேற்றி வெற்றியும் பெற்றுவிடுவது ாள்; என்பது பெண்களின் மனத் திண்மை யைத் தானே காட்டுகிறது.


பெண்களுக்குத் தான் வலிமை அதிகம் என்று பேசுகிற “ 559 DET “T


விளையாட்டு உலகில் பெருகிக் கொண்டு ‘ருகின்றன.