பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 187


, ஆலைச்சலையும், மனக்களைப்பையும், வேதனை ஆனயும் மாறி மாறி அல்லவா வழங்கி விடுகின்றன!


அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கூறுகின்


பெண்கள் தங்கள் உடலாலும் மனதாலும் ஏற்படு கின்ற, போராடுகின்ற முயற்சிக்காகவே புகைக்கிறார்கள் என்பதாக


புகை பிடித்தலும் நலமும் பற்றி ஆராய்ந்த ஒரு உலக மகா ஆய்வுக் கழகம் கூறுகிற காரணம், இன்னும் வியப்பாக


இருக்கிறது.


தங்கள் உடல் உறுப்புக்களின் இயக்கத்திற்கேற்ப தங்களை தயார் செய்து கொள்ளவே பெண்கள் புகைக் h&oir- 6


அதாவது, அவர்களுக்குள்ளே ஏற்படுகிற தாழ்வு நினைவுகள், தளர்ச்சிகள், உள்ளுக்குள்ளே உண்டாகின்ற போராட்ட நினைவுகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள்’ எதிர்மாறான நினைவுகள், கனவுகள் போன்றவற்றிலிருந்து விடு:ாடவே பெண்கள் புகைக்கின்றார்கள் என்பது தான் அவர்கள் கண்டுபிடித்த காரணங்களாகும்.


விளம்பரத்தில் இல்லையே!


புகைப்பது உடல் நலத்திற்குக்கேடு விளைவிக்கும் என்று, சிகரெட் அட்டையில் போட்டு விடுவதுடன், அரசு தன் கட மையை இறக்கி வைத்து, பெரு மூச்சு விட்டுக் கொள்கிறது.


புகைப்பதற்கு எதிர்ப்பாக செய்யும் விளம்பரங் களில், ஆண்களை நோக்கி விடுகிற விளம்பர அம்புகள்