பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 9


சாதனை படைத்து சரித்திரம் படைக்க விரும்பும் இை ளஞர்கள், பெண்கள் எல்லாம் விளையாட்டுக்களில் (மனமும் உடலும்) விரும்பி பங்குபெற்றால், வியத்தற்கரிய


சாதனைகளைப் படைத்து விடலாம்.


அப்படிப்பட்ட மறைந்திருக்கும் சக்தியை ஒவ்வொரு வரும் வெளிக் கொணர்ந்து விட்டால், இந்த உலகம் இனிய தோர் உலகமாக அல்லவா விளங்கி ஒளி வீசும்!


இத்தகைய இலட்சிய நோக்கத்துடன் உதவும் விளை யாட்டுக்களை, நமது இளைஞர் உலகம் பயன்படுத்தி நிறை வாழ்வு வாழவேண்டும் என்பது தான் நமது ஆசை.


ஆமாம்! பேராசையுங்கூட.