பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. எதுவரை முதுமை !


எதுவரை வலிமை?


சாதிக்கும் வயது!


வாழ்க்கையில் சாதனை Hரிபவர்கள், பொதுவாக வய தான வாகளாகததான இருக்கிறார்கள்.


இலக்கியத் துறையில், வரலாற்றுத் துறையில், விஞ் ஞானத்துறையில் பெரும் “இனை புரிந்தவர்கள் எல்லாம், முதுமையில்தான் என்றால், இது எல்லாத் துறைக்கும் பொருந்தும். விளையாட்டுத் துறைக்குப் பொருந்தாது.


விளையாட்டுக்களில் வெற்றிபெற வேண்டுமென்றால் சாதனை நிகழ்த்திட சரித்திரம் படைக்க வேண்டும் என் றால், அதற்குரிய காலம் இளமை என்கிறார்கள். உண்மை தான். நடைமுறையும் *gilnrgr.


8 வயதில் - 6) 55 மேசைப் பந்தாட்ட அரங்கிலே வெற்றி பெற்ற வீராங்கனையான சிறும இருத்தி உண்டு. ஜிம்னாள்