பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 209


டிக் போட்டிகளில், 169 பயிலும் மாணவிகளின் போராட்டமும் வெற்றியும் நமக்கெல்லாம் தெரிந்தது தானே.


த5 வயதுவரைதான் இளமையின் வேகமும் எழுச்சியும் _வில் இருக்கும். அதுவரை தான் விளையாட்டு போட்டி களில் தீவிர பங்கு கொள்ள முடியும்.


முப்பது வயதாகிவிட்டால், பார்வையாளர் கும்பலின் பகுதியில், பரபரப்பான பார்வையாளராகத்தான் வீற்றிருக்க


o ன் வேடிக்கையாக பேசுபவர்கள்


Drf56T...


ஆனால் விளையாட்டு உலகம், ஒரு விந்தையான உலக மாதத்தான் வீற்றிருக்கிறது.


முதுமையிலும் புதுமை


இளமையில் தான் வலிமை அருவியாகக் குதிக்கிறது


என்றால், முதுமையிலோ கடலலையாகப் புரண்டு வரு இறது என்பதை பார்க்கும் பொழுது, வலிமை உடலுககுள் வாந்து கொண்டிருக்கிறது என்பதை, மனித இனம் மறந்து ஒடக்கிறது என்றே நம்மால் கூற முடிகிறது.


கட்டுக்கோப்பான பழக்கங்கள்; தேகத்தைக் கண்ணா கக் காத்து வரும் வழக்கங்கள்: ஒழுங்கான உடற்பயிற்சிகள், ஆள்ளத்தில் கங்கணம் கட்டிக் காத்து வரும் இலட்சியங்கள், இவைகள் தான் நிலமாக, நீராக, விதையாக உரமாக இருந்து வெற்றிப் பயிரை வளர்த்து, புகழ்மணிகளை விளைத்துத் தருகின்றன.